செந்தமிழாம் தாய்மொழியின் அடிப்படையில் பிரிக்கப்பட்டு, தமிழ்நாடு எனும் பெயர் பெற்ற இந்த நன்னாளில், தமிழின் பெருமையை உலகெங்கும் கொண்டு செல்லும் ஆன்றோர்க்கும், சான்றோர்க்கும், என் அனைத்து தமிழ் சொந்தங்களுக்கும் இனிய தமிழ்நாடு தின நல்வாழ்த்துக்களை பேரன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.
“ஏழு கோடி இதயத்தில் ஒரே துடிப்பு
எங்கள் விழிகளில் எரிவது ஒரே நெருப்பு
உலகினுக்கொளி தர அதைப் பரப்பு
இந்த இனத்தினில் பிறப்பதே தனிச் சிறப்பு!”
- #TamizhanEndruSollada#Bhoomi
The fire that Tamil is, throbs like a heartbeat in this spine-tingling delight!
https://t.co/iNceU9FykZ
Top Twitter Trend Today: #HBDDearestThalaAJITH
⭐ Currently trending at #️1 with 4675K tweets⚡️
⭐ Started trending about 10 hours ago.
⭐ Has trended for more than 10 hours today.
(via https://t.co/lnuuMEcb0H) Wish you happy birthday thala
இன்று மூதறிஞர் ராஜாஜி அவர்களின் 140வது பிறந்தநாள். கூர்மையான அறிவுத்திறன், ஆன்மீக ஞானம்,நிர்வாகத்திறன், தேசபக்தி ஆகிய பல குணாதிசயங்கள் கொண்டவராக திகழ்ந்தார். எளிமையான விதத்தில் ராமாயணத்தை பிரசுரித்து சாகித்திய அகாதமி விருது பெற்றவர். இன்று அவரது தேசப் பணிகளை நினைவு கூர்வோம்