பாச நண்பர்களுக்கும், பாச உறவுகளுக்கும் என் இனிய தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.... 🔥
G.Manoj kumar
மாணவரணி மாவட்ட ஒருங்கிணைப்பாள���்,
திருவள்ளுர்.
தமிழ் மாநில காங்கிரஸ்🇨🇮
ஒரு அரசுப் பள்ளியைக் கூட தமிழக அரசு மூடக் கூடாது, அரசுப் பள்ளிகளுக்கு மத்திய அரசு நிதியுதவியை தொடர்ந்து வழங்க வேண்டும் - தமாகா தலைவர் வாசன்
#GovernmentSchool#Government#GKVasan
மக்கள் தலைவர் மூப்பனார் பிறந்தநாள் விவசாயிகள் தினவிழா பொதுக்கூட்டம் மக்கள் தளபதி ஐயா வாசன் தலைமையில் கோவையில் நேற்று சிறப்பாக நடைபெற்றது🇨🇮😍🙏
கேரள மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண பொருட்களை மக்கள் தளப���ி ஐயா ஜிகே.வாசன் அவர்கள் அனுப்பி வைத்தார்கள்.