தகவல் தொழில்நுட்ப அணியுடன் தமிழக முதல்வர் கழகத் தலைவர் பங்குபெற்ற காணொளி காட்சி உரையாடலில் நன்றியுரை வழங்க வாய்ப்பளித்த அன்பு @TRBRajaa@drmahendran_r@SElakuvan அண்ணன்களுக்கு நன்றி...
இன்று பிறந்தநாள் காணும் மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவை துறை அமைச்சர் பாசமிகு அண்ணன் #PTRPalanivelThiyagarajan அவர்களுக்கு
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். 💐💐
இன்று பிறந்தநாள் காணும் மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர்
முனைவர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் @ptrmadurai அவர்களுக்கு இத����் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகள்!
என்றென்றும் எனக்கு ஊக்கமளித்து வழிகாட்டும் அன்புத் தலைவர் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து பெற்றதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
மும்மொழி கொள்கைக்காக 2100 கோடியை விட்டுக் கொடுப்பது சரியா? இது அரசுக்கு நஷ்டமில்லையா?
@ptrmadurai ரவுடி மாமூல் தராவிட்டால் தொழிலில் நஷ்டம் ஏற்படும் என்பதற்காக சட்டவிரோதமாக மாமூல் தர வேண்டுமா?
மிரட்ட���பவனிடம் பேச வேண்டிய நியாயத்தை என்னிடம் ஏன் பேசுகிறீர்கள்?
Grateful for this recognition from my leader @mkstalin who inspires us every day to pursue the ideals of Self-Respect, Social Justice, State's Rights and Federalism. We follow your lead as you defend the rights of all fellow citizens.🙏🙏🙏
Had a great conversation with Mr. Karan Thapar (@thewire_in) about Tamil Nadu’s firm stance on the three-language policy and the concerns surrounding delimitation. Our state’s approach is rooted in linguistic rights, federalism, and equitable representation. Watch the full interview here: https://t.co/eDOohY4mqK…
I am pleased that Hon'ble Chief Minister Thiru @mkstalin inaugurated the new ELCOT IT Park at Vilankurichi in Coimbatore. Spanning 2,94,000 sq. ft. with an investment of ₹158.32 crore, this IT Park will generate 3,500 jobs—a remarkable step forward for our state. Achieving 100% lease occupancy on day one is a strong endorsement of the 'Dravidian Model of Governance,' which under our Hon'ble CM emphasizes inclusive growth and economic empowerment. With a growing demand for additional IT infrastructure in Coimbatore, we will bring the case for a second IT Park to his attention.
Hon'ble Ministers Thiru @KN_NEHRU , Thiru @evvelu , Thiru @mp_saminathan, Thiru @V_Senthilbalaji , Dr. @TRBRajaa, and Chief Secretary Thiru N. Muruganandam were also present at this landmark inauguration.
நிதியமைச்சராக இருந்தபோது இந்தியாவே அவர் பேச்சை கவனித்தது
இப்ப தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ஆகி துபாயில் பேசும்போது உலகமே உற்று நோக்குது
எங்கே இருந்தாலும் அந்த இடத்தை சிறப்பாக்கும் ஒரு சிலரில்
நம்ம @ptrmadurai அண்ணனும் ஒருவர்
அன்னைத் தமிழின் அரும்புதல்வர் - நவீன தமிழகத்தின் சிற்பி முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள்!
அடித்தட்டு மக்களுக்கும் அனைத்து வளமும், வாய்ப்பும் கிடைக்க வேண்டும் என்கிற சமூகநீதி கண்ணோட்டத்துடன் அவர் கட்டமைத்த வளர்ச்சிப் பாதையே தமிழகத்தை இன்று பிற மாநிலங்களுக்கு வழிகாட்டும் முன்னோடியாய் திகழச் செய்தி��ுக்கிறது...
பதவி, அந்தஸ்து, செல்வாக்கு என அனைத்தையும் விட ஒரு மனிதனுக்கு வாழ்க்கையில் முதன்மையானது அன்பும் பாசமும் தான் என்று உணர்த்திய அன்பாளர் தலைவர் கலைஞர்...
பேரன்பும் - பேராளுமையும் ஒருங்கே அமையப்பெற்ற தலைவர் கலைஞரின் நூற்றாண்டு நிறைவில், அவர் கட்டியமைத்த தமிழகத்தை மேன்மேலும் வளர்த்தெடுக்க கழகத் தலைவர், மாண்புமிகு முதல்வர் @mkstalin அவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் தலைவர் ���லைஞரின் புகழை மேலும் பல நூற்றாண்டு நிலைத்திருக்க��் செய்யும் என்கிற நம்பிக்கையைப் பதிவு செய்து, முத்தமிழ் அறிஞரின் புகழைப் போற்றுகிறேன்.
வாழ்க தமிழ்! வெல்க கழகம்! ஓங்குக கலைஞர் புகழ்!
'பணம் என்பதை மட்டுமே ஒற்றை இலக்காக வைத்திருக்கிற இந்த பாஜக ஆட்சியினை பற்றிப் தற்பொழுது வட மாநிலங்களிலும் கூட மக்கள் புரிந்து கொண்டார்கள் எனவே மீண்டும் அவர்களுக்கு வாய்ப்பளிக்க மாட்டார்கள்'
மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் @ptrmadurai அவ��்கள் மதுரை மத்திய தொகுதியில் தி.மு.க தலைமையிலான இந்தியா கூட்டணியின் வெற்றி வேட்பாளர் திரு. சு.வெங்கடேசன் அவர்களை ஆதரித்து ��ேர்தல் பரப்புரை.
You heard it from the BJP Candidate directly...they want a super majority so they can change the Constitution...
No doubt left at all, about what is at stake in this election: Save the current Constitution, or be thrust under a new one in the mould of the BJP...
மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அவர்கள் மத��ரை மத்திய சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வார்டு 61 எஸ் எஸ் காலனியில் சபரிமலை பக்தர்கள் வழங்கும் அன்னதான நிகழ்வில் கலந்து கொண்டு நிகழ்வை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன் வசந்த், பகுதி திமுக செயலாளர் பி.கே. செ��்தில் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Wishing you happiness on this day of love, mercy, peace, sacrifice, and fraternity—Merry Christmas!
அன்பு, கருணை, அமைதி, தியாகம், சகோதரத்துவம் ஆகியவற்றின் அடையாளமாய் விளங்கிடும் கிறிஸ்துமஸ் நன்னாளில், அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி நிலைத்திருக்க வாழ்த்துகள்!