இரவோடு இரவாக நள்ளிரவில் கரூருக்கு சென்று உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலாக நின்றது கழகத் தலைவர் @mkstalin அவர்களும் @V_Senthilbalaji திமுகவும் தான்.
மக்களை கதறவிட்டு ஓட்டம் பிடித்த ஓடுகாலிகளுக்கு திமுகவை பேச எந்த அருகதையும் இல்லை!!
🖤❤️
கரூர் அசம்பாவிதத்திற்கு @karurpolice காவல்துறையே காரணம்..
தேசிய நெடுஞ்சாலைக்கே வந்து தன்னை ஊருக்குள் அழைத்துச்சென்றது எல்லாம் சதி/சூழ்ச்சி என்ற ரீதியில் @actorvijay பேசியுள்ளார்
மாநிலத்தின் @CMOTamilnadu -வாக இருக்கிறோம் என்பதையே முற்றிலும் மறந்து பேசியிருக்கிறார்
விஜய் தாமதமாக வந்ததே கரூர் சம்பவத்திற்கு காரணம் என்று கூறியதே “ என் மீது பழி போடுகிறார்கள்” என் மீதே பழிபோடுகிறார்கள்”என ஆதங்கத்தில் ஓயாமல் பேசும் @TVKVijayHQ எந்த ஆதாரமும் இல்லாமல் காவல்துறைக்கு Instruction கொடுத்துள்ளனர்..சதி-சூழ்ச்சி என்று பேசியிருப்பதெல்லாம்/முடிவுக்கே வந்ததெல்லாம் முதலமைச்சர் பதவிக்கு கொஞ்சமும் ஏற்ற பேச்சல்ல
கரூரில் அசம்பாவிதம் நிகழவேண்டுமென்ற நோக்கத்தோடு தீட்டப்பட்ட
அரசியல் சதிக்கு கரூர் போலீஸார் உதவி செய்தனர் என்று முதலமைச்சருக்கு
யார் சொன்னது ?
தமிழ்நாட்டின் காவல்துறை தலைவரா?
உளவுத்துறை தலைவரா?
உள்துறை செயலாளரா?
விசாரணை அதிகாரியாக இருந்த
அஸ்ரா கார்க் IPS-ஆ? தற்போதைய கரூர் காவல்கண்காணிப்பாளரா ?
அல்லது வழக்கை விசாரித்து வரும் CBI-ஆ
@CBIHeadquarters ?
காவல்துறை மூலமாக கரூரில் கொலை செய்தனர் என ஆதவ் அர்ஜூனா பேசிய பேச்சை அப்படியே ஆமோதித்திருக்கிறார் விஜய்
உண்மையிலேயே @tnpoliceoffl -ல் பணியாற்றும் யாராவது,ஒருவராவது உப்பு போட்டு உணவருந்துவர் என்றும்,
ஒருவருக்காவது சொரணையுள்ள தோல் இருக்குமென நம்புகிறேன்
தங்களின் தவறை சுட்டிக்காட்டியதால், எனக்கு பதில் சொல்கிறேன், நேரடியாக கேள்வி கேட்கிறேன் எனும் பெயரில் மறுபடியும் அரசுப் பள்ளிகள் மீதான வெறுப்பை வெளிப்படுத்துகிறீர்கள். மீண்டும் கார்ப்பரேட் மனநிலை வெளியே வருகிறது.
“அரசுப் பள்ளிகள் என்பது வறுமையின் அடையாளம் அல்ல! அது பெருமையின் அடையாளம்” எனும் நம்பிக்கையை ஐந்தாண்டுகளாக விதைத்துள்ளோம். அதை பல்வேறு வகைகளில் நிரூபித்தும் உள்ளோம். Reels-ஐ மட்டும் பார்க்காமல் எங்கள் மாணவச் செல்வங்களின் சாதனைகளையும் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். அரசுப் பள்ளிகள் மீதான வன்மம் இதோடு நிற்கட்டும்! இது தமிழ்நாட்டு கல்விச் சூழலுக்கு உகந்தது அல்ல.
"Hands off to all of you" அல்ல.
அது "Hats off to all of you".
"Stand such a wonderful" அல்ல.
அது "Stand in front of such a wonderful...".
மூன்று பேரின் பெயர்களைச் சொன்னால், அதற்கடுத்து பயன்படுத்த வேண்டியது 'has' அல்ல, 'have'.
"Any of the sports minister" அல்ல.
அது "Any of the sports ministers".
"have a breakfast" அல்ல.
அது "have breakfast".
அமைச்சர் @Keerthana4VNR அவர்கள் மேடைகளில் பேசும் ஆங்கிலத்தில் பல அடிப்படைப் பிழைகள் இருந்தாலும், திமுக தரப்பில் இருந்து யாரும் அதை ஒரு குறையாகச் சுட்டிக்காட்டி விமர்சிக்கவில்லை. ஏனென்றால், மொழி என்பது வெறும் தொடர்பு சாதனம் மட்டுமே. ஒருவருக்கு மொழியை விடச் செயல்பாடுகளே முக்கியம் என்பது எங்களுடைய நம்பிக்கை.
ஆனால், இவ்வளவு பெரிய பொறுப்பில் இருக்கும் ஒரு அமைச்சர், பள்ளிகளுக்கு ஆய்வுக்குச் செல்லும்போது குழந்தைகளிடம் எப்படிப் பேச வேண்டும் என்கிற அடிப்படைப் பக்குவம் கூட இல்லாமல் நடந்துகொள்வதுதான் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
பள்ளிகளுக்குச் செல்லும்போது மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். பெண் குழந்தைகளுக்குக் கல்வியின் அவசியத்தை உணர்த்தி அவர்களின் எதிர்காலத்திற்குத் தன்னம்பிக்கை கொடுக்க வேண்டும்.
அதை விடுத்து, மாணவர்களின் தன்னம்பிக்கையை உடைக்கும் வகையிலும், அவர்கள் பள்ளிக்கே வர பயப்படும் வகையிலும் நடந்துகொள்வது ஒரு அமைச்சருக்கு அழகல்ல. மாணவச் செல்வங்களிடம் தாழ்வு மனப்பான்மையை வளர்க்கும் இதுபோன்ற அமைச்சர்கள் பள்ளிகளுக்குள் செல்லாமல் இருப்பதே நல்லது.
குழந்தைகளிடம் எப்படிப் பேச வேண்டும், அவர்களுக்கு எவ்வாறு நம்பிக்கை கொடுக்க வேண்டும் என்பதை தவெக அமைச்சர்கள் முதலில் கற்றுக்கொள்ள வேண்டும்!
முதலமைச்சரை அவதூறாகப் பேசினார் என்று முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களைக் கைது செய்துள்ளது ‘Take Diversion’ அரசு.
தொகுதியில் ஆய்வு மேற்கொண்டு மக்கள் பணியில் ஈடுபட்டு இருந்தவரை, அவசர அவசரமாகக் கைதுசெய்ய வேண்டிய அவசியம் என்ன வந்தது?
சினிமா ஆக்ஷன் பாணியில் போலீஸ் ராஜ்ஜியம் நடத்திக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர்!
கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்மணி திருவைகுண்டம் த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் மேல் கூறியுள்ள புகாரில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத ‘தூயசக்தி ஆட்சி’, அந்த வழக்கில் ஏன் இந்த அவசரத்தைக் காட்டவில்லை?
தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் கொலை, கொள்ளைகளையும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களையும் தடுக்க வக்கில்லாமல் அடுத்த கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை இணைத்துக் கொண்டிருக்கும் இந்த அரசின் மாற்றம் இதுதானா?
அவதூறு வழக்கில் கைது செய்வதாக இருந்தால், இன்றைய அமைச்சர்கள் பேசும் பேச்சுக்கு எல்லாம் எத்தனை பேரைக் கைது செய்வது?
வாக்களித்த மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாமல், குதிரைபேரத்தின் மூலமாகத் தனது நாற்காலியைத் தக்க வைத்து - விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளைக் கைது செய்து காலம் கடத்திவிடலாம் என நினைக்கிறார் முதலமைச்சர்.
“ஆணவம் அழிவிற்கு வழி!”
நாகரீக அரசியலுக்கு இன்றோடு முற்றுப்புள்ளி வையுங்க தலைவரே!!!
நீங்க என்ன தான் அரசியல் நாகரீகம் என்ற பெயரில்
பாண்டேவிடம் துக்கம் விசாரித்தாலும்
சீமானை நேரில் சந்தித்து ஆறுதல் சொன்னாலும்
எச்.ராஜாவை மருத்துவமனையில் போய் சந்தித்தாலும்
விஜய்யை வீட்டுக்குள் வரவழித்து பேசினாலும்
உங்களுக்கு யாரும் சிலை வைக்கப்போவதில்லை,
அது உங்களுக்கு தேவையுமில்லை.
இதற்காக உங்களை பாராட்டிய எவனும் உங்களுக்கு வாக்களிக்கவில்லை என்பதை உணருங்கள்.
கரூர் சம்பவத்தின் போது நீங்கள் காட்டிய நிதானத்துக்கும், அரசியல் மாண்புக்கும் இந்த மண்ணில் மரியாதை இல்லை. மாறாக அந்த பழியை உங்கள் மீதே தூக்கிப்போட்டு நிரந்தரமாக திமுக தலையில் கட்டும் முயற்சியில் தானிருக்கிறார்கள்.
திமுகவுக்கு வாக்களிக்காத மக்கள் வருந்துகிறார்கள் என்றெல்லாம் உங்களிடம் சொல்லப்படுவதை நம்பாதீர்கள்.
தேர்தல் தொடங்கி, சட்டமன்றம், மக்கள் மன்றம் என்று நடக்கும் அனைத்து நிகழ்வுகளையும் ஒரு entertainment மாதிரி தான் மக்கள் பார்க்குறாங்க.
அதனால் மக்கள் எவ்வழி, மன்னன் அவ்வழி என்றுணர்ந்து யுத்தம் மாதிரி அரசியல் நடத்துங்க.
All is Fair in Love, War and in Politics too.
@mkstalin
சொல்லுங்க மின் வெட்டு துறை அமைச்சர் அவர்களே காணாமல் போனது 18 ஹார்ட் டிஸ்க்னு சொன்னீங்க, ஆனா 40 ஹார்ட் டிஸ்க் கைப்பற்றப்பட்டதா செய்தி வந்ததே, அது எப்படி?
அப்போ மீதி இருக்கிற அந்த 22 ஹார்ட் டிஸ்க் எந்தத் துறையோடது?
அதுல அப்படி என்ன ரகசிய ஆவணங்கள் தான் இருந்துச்சு? மக்களுக்குப் பதில் சொல்லுங்க
கடந்த திமுக ஆட்சியில் மின் வெட்டுகளே இல்லை..
உபரி மின்சாரம் 308 கோடி unitகள் விற்கப்பட்டு 535 கோடி வருமானம் ஈட்டியிருக்கிறது @TANGEDCO_Offcl.
இந்த விவரம் வெள்ளை அறிக்கையில் இல்லை என்றால் அது வெறும் அறிக்கை தான் என்றறிக!