தமிழர் என்றொரு இனமுண்டு. தனியே அவர்க்கொரு குணமுண்டு💪 உங்க கூட அடிமையா லாம் இருக்க முடியாது போடா என திமிறி தாய்தமிழகத்துடன் குமரி மாவட்டம் இணைந்த தினம் இன்று 😇 நம் முன்னோர்களின் தியாகத்தை போற்றுவோம் 🙏 #கன்னியாகுமரிதினம்#குமரிதினம்#November1#KanyakumariDay