அவனுக்கு ஒரே statergy தான்.
அவன் ஒரு தப்பு பண்றான்,
அந்த தப்பை மறைக்க அதே தப்பை திமுக பண்ணதா திமுக மேல பழி போடுறான்.
அவன் அதிமுக MLA க்களை விலைக்கு வாங்குறான். மக்கள் அத பத்தி பேச ஆரம்பித்தவுடனே, திமுக எங்க MLA க்களை விலைக்கு வாங்க பாத்துச்சுன்னு கைது பண்றான். இதுல அவனுக்கும் sympathy கிடைக்குது.
இதையே தான் கரூர்லயும் பண்ணான்,
அவன் கூட்டம் போட்டு 41 பேரை கொன்னுட்டு அழகா பழியை தூக்கி
திமுக மேல போட்டுட்டு இவன் அனுதாப ஓட்டு வாங்கிட்டான்.
அப்போ நாம நம்மள Defend பண்ணிக்கல, அதனால நம்ம தப்பு பண்ண மாதிரி ஆகிடுச்சு, இப்பவும் நாம நம்மள Defend பண்ணலனா, அவன் சொல்றத தான் நம்புவாங்க.
அதிமுக கூட பண்ணாத அசிங்கமா அரசியல பண்ணிட்டு இருக்கான்,
திமுக அவன் வழியில இறங்கி அடிச்சா
மட்டும் தான் அவனை காலி பண்ண முடியும்.
#அவன்_தற்குறி_இல்ல_கிரிமினல்.
#WATCH | சீர்காழி அருகே அதிவேகத்தில் வந்து கொண்டிருந்த ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற நபர்.. உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய கேட் கீப்பர் சந்தீப் சகர்..
#SunNews | #Train | #Mayiladuthurai
@niranjan2428 சும்மா எதனா குறை சொல்லாதிங்க..
இவர் எவ்வளவு அழகாக இருக்கிறார் மட்டும் பாருங்க...
அதை விட்டுட்டு அது சரி இல்லை இது சரியில்லைனு சொல்லிட்டு, நமக்கு இப்ப தண்ணீரா முக்கியம்
@haki21k இல்ல இல்ல.....
இப்ப தான வந்து இருக்காரு.... வெயிட் அன்ட் சி சொல்லிட்டு....
அவரு நடைய பார் உடையை பார், கலையில் ஆஃபிஸ் போராரு, அவர் கையாலே சாப்பிட்டாருனு இரண்டு பிட்டு சேத்து போடாமல் இருந்தா சரி
நல்ல வேலை @ThanthiTV இந்த செய்தியினை உலகறிய வெளிச்சம் போட்டு காட்டியதற்கு.
இல்லையெனில் இப்படி ஓர் நிகழ்வுவினை தமிழ் கூறும் நல்லுலகிற்கு தெரியாமலே இருடடிப்பு செய்யப்பட்டிருக்கும்.
வாழ்க தந்தியின் ஊடக தர்மம்.