@devpromoth தைரியம் இருந்தா VVPAT எண்ண சொல்லி முடிவ அறிவிக்க தயாரா?
எண்ணுவதற்கு கால தாமதமாகும் என்று முரட்டு முட்டுக் கொடுத்தால் பணம் என்னும் இயந்திரம் மாதிரி சின்னங்களை பிரித்து தரும் மெஷினையும் என்னோட சொந்த செலவுல ஸ்பான்சர் பண்றேன்
OMG 😮
These Nepal flood videos are absolutely horrifying‼️
The death toll has now risen to over 160 people.
Hundreds are still missing and feared dead.
Including hundreds of tourists.
At least 54 Americans are amongst the people who have been reported missing thus far.
சட்டசபை திங்கட்கிழமை நிகழ்வு
~ஆதவ்: தைரியம் இருந்தா.. ஏன் MP Delimitation கூட்டத்துக்கு வரலனு சொல்லுங்க பார்ப்போம்..
~உதய்: Delimitation Bill வந்த உடனே அதை தைரியமா எரிச்ச எங்களுக்கு.. திரும்ப எப்ப கொண்டு வராங்களோ அப்ப என்ன செய்யனும்னு தெரியும்
அன்னைக்கு பொம்பளைக கூட உக்காந்து கோலம் போட்டுட்டு இருந்த உங்க தலைவருக்கு தைரியம் இருந்தா அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி காவிரி பிரச்சினைய மொதல்ல பேச சொல்லு.. 😅
வட இந்தியாவில் இன்று மாணவர்கள் Fair NEET கேட்டு போராடுறாங்க. ஆனால் ஏன் BAN NEETன்னு போராட முடியல
காரணம் “கலைஞர்”.
அங்க இருக்குற கல்வி முறை வேற.
அங்க School-ல நல்ல Mark எடுக்குறது…
நல்ல Coaching Centre-ல Seat கிடைக்கத்தான்.
அப்போதான் நல்ல College Seat வாங்க முடியும். அதுக்கே பழகிட்டாங்க. அந்த Coaching Centre Barrier-ஐ உடைக்கணும்னு அங்க எந்த தலைவரும் யோசிக்கல.
ஆனா தமிழ்நாட்டுல…
கலைஞர் அந்த Coaching Centre Barrier-ஐ தூக்கிட்டாரு.
12th-ல நல்ல Mark எடு…
நல்ல Engineering-லயோ,
நல்ல Medical College-லயோ Seat கிடைக்கும் என்ற சூழலை உருவாக்கினார்.
இன்னைக்கு MBBS-ஐத் தவிர பெரும்பாலான உயர்கல்விப் படிப்புகளுக்கு Coaching Centre அவசியமில்லை. UPSC-க்குக்கூட நான் முதல்வன் மூலம் தரமான Government Coaching Centre-கள் இருக்கின்றன.
அதனால்தான் Interior Village-ல இருந்து வர்ற ஒரு சாதாரண மாணவருக்குக் கூட Engineer-ஆகவும், Doctor-ஆகவும், International Standard-ல போட்டி போடுற அளவுக்கு உருவாக முடிஞ்சிருக்கு.
வட இந்தியாவில் இதை இன்னும் நினைச்சுக்கூட பார்க்க முடியாத நிலைதான் இருக்கு.
ஆனா இங்க, கேட்க வேண்டிய நிலை வராமலேயே அந்த அடித்தளத்தை கலைஞர் பல ஆண்டுகளுக்கு முன்னாடியே நமக்காகவே செய்தார்..
North இன்னும் நிறைய மாறணும். அப்புறம் “BAN NEET” கேட்டு போராடுவாங்க.
@EvildeadReturns அட மூதேவி லஞ்சம் வாங்குனா ஆதாரத்தோடு நிறுவீங்க சஸ்பெண்ட் பண்ணாம டிஸ்மிஸ் பண்ணுவ அப்படின்னு சொல்லி இருக்கணும் சரி அது கூட விடு இதெல்லாம் நம்ம ரேஞ்சுக்கு இருக்கிறவன் சொல்லலாம்
இவர் தான் முதலமைச்சர். லஞ்சம் வாங்காதீர்கள் தண்டனை கடுமையாக இருக்கும் அப்படின்னு சொல்லணும் புரியுதா 💦
எனக்கு மட்டும் தான் இப்படி தோணுதா?
இரண்டு வருஷத்துக்கு முன்னாடி தொடங்கப்பட்ட ஒரு கட்சி…
பெரிய கொள்கையோ அதைபற்றிய விவாதங்களோ, வலுவான கட்டமைப்போ இல்லாமலேயே, தேர்தலு முடிவுக்கு முன்னாடியே 10%, 15%, 30%, 40%ன்னு வெற்றி சதவீதங்களை எப்படி இவ்வளவு துல்லியமாக கணித்துப் பேசினாங்க?
கட்சி உறுப்பினர் சேர்க்கையிலேயே ஏன் வாக்காளர் அடையாள அட்டை விவரங்கள் சேகரிக்கப்பட்டது? அது வெறும் நிர்வாகக் காரணத்துக்கா… இல்லை வேறு ஏதாவது திட்டத்துக்காகவா?
இன்னொரு விஷயம்… Virtual Warriorsன்னு “ரூட்” போட்டு ஒரு பெரிய ஆன்லைன் படை மாதிரி செயல்பட்டு, ஒரே மாதிரியான பதிவுகள், ஒரே Narrative, ஒரே Target… இது எல்லாம் சாதாரண சமூக வலைதள பிரச்சாரமா? இல்லை இதற்குப் பின்னால் இன்னும் பெரிய அமைப்பு இருக்கிறதா?
இதெல்லாம் பார்த்தா ஒரு சந்தேகம் வருது… இவங்களுக்கு பின்னால் BJP மட்டும் இல்ல, அதைவிட பெரிய ஒரு அமைப்பு இருக்குமோன்னு.
இன்னும் ஒரு விஷயம் கவனிச்சீங்களா? BJP-க்கு ஆதரவாக இருந்த சில மீம் பேஜ்கள், இப்போ திடீர்னு “PM விஜய்”ன்னு பேச ஆரம்பிச்சிருக்கு.
அதே நேரத்தில் ஒன்றிய அரசை எதிர்க்கிற மாதிரியான இமேஜையும் உருவாக்குறாங்க.
அயோத்தி கோவில் விவகாரம் மாதிரியான விஷயங்களையும் அவங்களே வைரலாக்குறாங்க.
டிவி சேனல்களில் எல்லாம் ஊருல நடக்குற சட்டம் ஒழுங்கு பிரச்சனை, பெண்கள் பாதுகாப்பு குறித்து பிரச்சனையெல்லாம் வருவது குறைந்து அமைச்சர்களை வைத்து ஆய்வு என்கிற பெயரில் அவர்களை கோமாளிகளை போல் சித்தரிச்சி 🤡 அந்த வீடியோ வைரல பரப்பப்பட்டு அதை பற்றியே நம்மையும் அறியாமல் பேச வைக்கப்படுகிறோம். உண்மையில் அவர்கள் கோமாளிகள் அல்ல வில்லன்கள் 🦹♂️
இது எல்லாம் இயல்பாக நடக்குற மாற்றமா… இல்லை திட்டமிட்ட Narrative Building-ஆ?
மறுபக்கம், மாநில உரிமை, தமிழ் வழிக் கல்வி, மாநில சுயாட்சி போன்ற முக்கியமான விஷயங்களில் பெரிய அளவிலான போராட்டங்களோ, தெளிவான நிலைப்பாடுகளோ எதுவும் பெரிதாக தெரியல. ஆனால் சமூக வலைதளங்களில் மட்டும் தொடர்ந்து ஒரே மாதிரியான narrative போயிட்டே இருக்கு...
இதெல்லாம் தனித்தனியாகப் பார்த்தா சாதாரணமா தோணலாம். ஆனா எல்லாத்தையும் “connecting the dots”னு சேர்த்து பார்த்தா, ஏதோ ஒரு Pattern இருப்பது மாதிரி தோணுது…
ஒருவேளை இது எல்லாமே தற்செயலாக இருக்கலாம். ஆனாலும் இவ்வளவு விஷயங்களும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது மாதிரி தெரியும்போது, “இதுக்குப் பின்னால் வேறு ஏதாவது பெரிய திட்டம் இருக்கோ ?” என்ற சந்தேகம் வருது..
பொய்யனுக்கு செந்தில் பாலாஜி விளக்கம் குடுத்து பத்து மாசம் ஆச்சு. ஆனா தற்குறிகளை ஏமாத்தி இன்னும் அதே பொய்யைத் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டே இருக்கிறான்.