காலையில் அப்பார்ட்மென்ட் கேட்டைத் திறந்து கொண்டு மேலே வந்து ''அனுமார் வேடம்'' அணிந்த ஒருவர் பிச்சை கேட்டார்
ரூ.10ஐக் கொடுத்தேன்
நான் ரூ.20க்கு குறைந்து வாங்குவதில்லை என்றார்
ரூ.10ஐ வாங்கிட்டுப் போங்க என்றேன்
அதை வாங்கவில்லை - கோவத்துடன் வெளியில் போனார்
பக்கத்து வீட்டுக் காரரிடம் ''நான் போட்டிருக்கும் மேக்கப்புக்கு எவ்வளவு செலவு ஆகிறதுன்னு தெரியுமா''ன்னு வேற கேட்டிருக்கார்
Inflation has hit these people also
@manian66197135@rajeshkmoorthy Y not we suspect, since aadhar already leaked, v came across several of. sites hacking, etc. in this situation how do I believe
ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணை பிடித்து விட்டால் அவளை நிர்வாணமாக காண்பது தான் அவனுடைய பெரிய கனவாக இருக்கும்.....
அதேபோல் அந்தப் பெண்ணை அடைந்து நிர்வாணமாக கண்டுவிட்டால் அவன் ஏதோ சாதித்தது போலும் அந்த ஆண்மையை உணர்ந்தது போலும் பெருமிதம் கொள்வான்....
ஆனால் எத்தனை ஆண்களுக்கு தெரியும் !!!! அவளுடைய கற்பு என்பது அந்த உடல் நிர்வாணத்தில் இல்லை....
அவள் தாய் தந்தை சிறுவயதில் கண்டதையும் பிறகு அவள் தாயாகும் போது மருத்துவர் கண்டதையும் தான் ஒரு ஆணாக அவளை அடையும் போது நிர்வாணமாக பார்க்கும் சூழ்நிலை அமைகிறது !!!!
அவள் கற்பு முழுவதும் அவள் ஆள் மனதில் உள்ளது.... அவள் ஆழ் மனதில் ஆட்கொண்ட ஒரு ஆணிடம் மட்டுமே உள்ளது.... இந்த கருத்து விலைமாதுக்கும் பொருந்தும்...
அவள் உடம்பை விற்று விட்டால் நிர்வாணத்தை மிக எளிதாக கையாளுகிறாள் என்பதற்காக அவள் கற்பு பறிபோனதாக அர்த்தமில்லை.....
இங்க கற்புக்கு விதிக்கப்பட்ட விதிகளை எல்லாம் மீறி எல்லா பெண்களுக்குள்ளையும் அவளுடைய கற்பு அவள் ஆழ் மனதில் ஆட்கொண்ட ஆணிடம் மட்டுமே அவள் கற்பை இழக்கிறாள்....
அதையெல்லாம் மீறி அவள் ஆழ்மனம் விருப்பம் இல்லாமல் காமம் கூட நடந்தேறும்.....காமம் நடந்தேறியதற்காக அந்த ஆணின் மீது அவளுக்கு அதீத காதல் என்று அர்த்தம் கிடையாது.....
ஒரு பெண்ணின் கற்பு என்பது அவள் ஆழ்மனதில் வாழ்கின்ற ஆணுக்கு மட்டுமே உரியது.....அது அவன் மீதான ஆழமான புரிதல்.... ஆழமான காதல்... அவன் இருந்தாலும் இறந்தாலும் அவன் மட்டுமே அவனுக்கு மட்டுமே அவளுடைய மொத்த அன்பும் மொத்த காதலும் மொத்த காமமும் தன்னுடைய மொத்த கற்பும் கொடுக்க ஒவ்வொரு பெண்ணும் ஏங்குகிறாள்....
ஒரு பெண்ணின் காமத்தை மட்டும் பெறுவது ஒரு ஆணுக்கு பெருமை அல்ல.... அவளுடைய காதலையும் கற்பையும் பெற முடிந்து அதன் பிறகு அவள் காமத்தை அடைவது தான் உண்மையிலேயே பெருமைக்குரிய விஷயம் ஒரு ஆணாக.....
நன்றி வாழ்க வளமுடன் 🙏💐
even in worst case while paying ola cab fare, they asked for cash and accepted GPay. After paying 500 rs, simply they exchanged with 20 rs, and said you gave 20 not 500. a lot of scams they are doing. The purpose of sharing experience is to be aware while booking any cabs in BOM
Be careful with the Mumbai cab drivers my dear friends they will go to any extreme to scam. Today I experienced it personally. While booking ola cab in the airport ola cab drivers are allowing me to book the cab instead they said pay the same amount,