@Kalaignarnews#DMK Thiru #mkstalin sir நீங்க 6 மாசம் எதையும் பேச மாட்டேனு சொல்லிட்டு இப்ப எதுக்கு பெண்கள் உரிமைத் தொகை பத்தி பேசுரிங்க , நீங்க வீட்ல சும்ம உக்காருங்க எங்க அண்ணன் #CMJosephVijay அவர்கள் அதை பார்த்துக்கொள்வார் #TVKVijayHQ#TVK
@ThanthiTV DMK Thiru #mkstalin sir நீங்க 6 மாசம் எதையும் பேச மாட்டேனு சொ��்லிட்டு இப்ப எதுக்கு பெண்கள் உரிமைத் தொகை பத்தி பேசுரிங்க , நீங்க வீட்ல சும்ம உக்காருங்க எங்க அண்ணன் #CMJosephVijay அவர்கள் அதை பார்த்துக்கொள்வார் #TVKVijayHQ #Thanthitv #TVK
@ThanthiTV#VCK#CPM#CPI இவர்களை நம்ப வேண்டாம்,கேப்டன் திரு.விஜயகாந்த் போன்றவர்கள் இனைந்து கூட்டணி அமைத்தார்கள் பிறகு கடைசி நேரத்தில் கூட்டணியை கலைத்து கேப்டன் திரு.விஜயகாந்த்-யை ஒன்றுமில்லாமல் செய்தார்கள், இவர்கள் திரு #mkstali கையால் பார்த்து முடிவு செய்யுங்கள்.
#TVK#TVKVijay
@PttvNewsX#VCK#CPM#CPI இவர்களை நம்ப வேண்டாம்,கேப்டன் திரு.விஜயகாந்த் போன்றவர்கள் இனைந்து கூட்டணி அமைத்தார்கள் பிறகு கடைசி நே��த்தில் கூட்டணியை கலைத்து கேப்டன் திரு.விஜயகாந்த்-யை ஒன்றுமில்லாமல் செய்தார்கள், இவர்கள் திரு #mkstali கையால் பார்த்து முடிவு செய்யுங்கள்.
#TVK #TVKVijay
@polimernews#VCK#CPM#CPI இவர்களை நம்ப வேண���டாம்,கேப்டன் திரு.விஜயகாந்த் போன்றவர்கள் இனைந்து கூட்டணி அமைத்தார்கள் பிறகு கடைசி நேரத்தில் கூட்டணியை கலைத்து கேப்டன் திரு.விஜயகாந்த்-யை ஒன்றுமில்லாமல் செய்தார்கள், இவர்கள் திரு #mkstali கையால் பார்த்து முடிவு செய்யுங்கள்.
#TVK #TVKVijay
@TVKVijayHQ#VCK#CPM#CPI இவர்களை நம்ப வேண்டாம்,கேப்டன் திரு.விஜயகாந்த் போன்றவர்கள் இனைந்து கூட்டணி அமைத்தார்கள் பிறகு கடைசி நேரத்தில் கூட்டணியை கலைத்து கேப்டன் திரு.விஜயகாந்த்-யை ஒன்றுமில்லாமல் செய்தார்கள், இவர்கள் திரு #mkstali கையால் பார்த்து முடிவு செய்யுங்கள்.
#TVK#TVKVijay
🩺 உங்கள் உடலில் முக்கிய சத்துக்கள் குறைவாக உள்ளதா? இந்த அறிகுறிகளை வைத்து எளிதாகத் தெரிந்து கொள்ளுங்கள்! 👇 (A Thread 🧵)
1️⃣ வைட்டமின் D (Vitamin D) ☀️ 🔸 உடல் ஆற்றல் குறைதல் 🔸 உடல் வலி உண்டாகுதல் 🔸 பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி 🔸 மனநிலை மாற்றம்
2️⃣ இரும்புச்சத்து (Iron) 🩸 🔸 முடி உதிர்வு 🔸 மூச்சுத் திணறல் 🔸 கை, கால்களில் குளிர்ச்சி 🔸 மாதவிடாய் சமயத்தில் அதிக சோர்வு
Tweet 2:
3️⃣ ஒமேகா-3 (Omega-3) 🐟 🔸 சருமம் உலர்தல் 🔸 நினைவாற்றல் குறைபாடு 🔸 மூட்டு இறுக்கம் 🔸 எரிச்சல் உணர்வு
4️⃣ போ��ேட் - பி9 (Folate) 🥦 🔸 வாய்ப்புண்கள் 🔸 உடல் ��ோர்வு 🔸 வெளிரிய சருமம் 🔸 பலவீனமான பற்கள்
5️⃣ அயோடின் (Iodine) 🧂 🔸 கழுத்து வீக்கம் 🔸 உடல் எடை அதிகரிப்பு 🔸 உலர்ந்த சருமம் 🔸 குளிர் தாங்க முடியாமை
Tweet 3:
6️⃣ வைட்டமின் B12 (Vitamin B12) 🥩 🔸 சிந்தனை திறன் குறைதல் 🔸 கை, கால்களில் முள் குத்துவது போன்ற உணர்வு 🔸 கவனக்குறைவு 🔸 உடல் சோர்வு
7️⃣ மெக்னீசியம் (Magnesium) 🥜 🔸 பதற்றம் மற்றும் மன அழுத்தம் 🔸 தூக்கமின்மை, தாடை இறுக்கம் 🔸 தசைப்பிடிப்பு / நரம்பு இழுத்தல்
8️⃣ துத்தநாகம் (Zinc) 🥚 🔸 முடி மெலிதல் 🔸 முகப்பரு தோன்றுதல் 🔸 நகங்கள் பலவீனமடைதல் 🔸 காயங்கள் ஆறுவதில் தாமதம்
Tweet 4:
9️⃣ கால்சியம் (Calcium) 🥛 🔸 தசைப்பிடிப்பு 🔸 எளிதில் உடையும் நகங்கள் 🔸 முதுகு / முழங்கால் வலி 🔸 கை, பாதங்களில் உணர்வின்மை
🔟 பொட்டாசியம் (Potassium) 🍌 🔸 தசை பலவீனம் 🔸 இதயத் துடிப்பு அதிகரிப்பு 🔸 தசைப்பிடிப்பு
⚠️ முக்கிய குறிப்பு: இவை பொதுவான அறிகுறிகள் மட்டுமே. சரியான காரணத்தை அறிய மருத்துவரை அணுகி பரிசோதனை ��ெய்து, ஆலோசனை பெறுவது அவசியமானது! 👨⚕️🩺
#HealthTipsTamil #HealthyDiet #Nutrition #TamilHealth #HealthCare #VitaminDeficiency
🚨 எல்லாரும் இந்த வீடியோவ..உங்க Whatsapp Status & Family Groups ல அனுப்புங்க மக்களே ‼️
வெற்றித் தமிழ்நாட்டிற்கான நமது தமிழக வ���ற்றிக் கழகத்தின் உத்தரவாதங்கள்! ✅
ஏப்ரல் 23-ஆம் தேதி நடக்கப்போவது நம் தலைமுறைக்கான தேர்தல்! நமக்கான தேர்தல்!
மாற்றத்திற்கான 'விசில்' சத்தம் மாநிலம் முழுவதும் ஒலிக்கட்டும்!
#VoteForTVK#VoteForWhistle#TVKForTN2026