பெத்த அப்பனுக்கு நல்ல மகனா இல்லை
கட்டிய மனைவிக்கு நல்ல கணவனா இல்லை
பெத்த பிள்ளைங்களுக்கு நல்ல அப்பனா இல்லை
நீ எல்லாம் தனி மனித ஒழுக்கம் பத்தி பேசலாமா..?
What bro it’s very wrong bro
BREAKING : This is powerful scene 🔥
Yesterday –– MK Stalin lost Kolathur seat against TVK by 8700 votes
Today –– MK Stalin is among people gracefully thanking them for giving him chances earlier to serve the state 🫡
He looks heartbroken to be honest 💔
> Man did everything he could for Tamil Nadu
> Made it one of the best performing states in the country
> Focused on health, education and basic needs of people
> Kept communalism away from the state
Result : Lost his own seat
CM Stalin, You will be remembered.
This is a demolition of India’s constitutional values.
This is state-sponsored targeting of poor & minorities.
BJP must bulldoze the hatred in their hearts instead.
There is strength in our Union.
Our Union of Cultures.
Our Union of Diversity.
Our Union of Languages.
Our Union of People.
Our Union of States.
From Kashmir to Kerala. From Gujarat to West Bengal. India is beautiful in all its colours.
Don’t insult the spirit of India.
குடிபோதையில் வீதியில் அனத்திட்டு இருக்கும் குடிகாரன் கூட மறுநாள் காலை தெருவாசிகள் முகம் காண வெட்கப்படுவான்! அப்படியான குறைந்த பட்ச அறம் கூட பல ஆயிரம் எளிய மக்களை கொடும் வெயிலில் நடக்க விட்டமைக்காக நமது பிரதமருக்கு இல்லாமல் போனது வேதனை! ஒரு மனிதன் இதற்கு மேல் தரம் இறங்க முடியாது.
Watch: #Chennai's Auto Anna can give #startups a run for their money!
Anna Durai didn’t have a fancy degree from a business school or any family-owned business to learn the trade. But he knew from ‘day one’ that ‘Customer is King’. @anandmahindra@ErikSolheim
இறைவனிடம் கையேந்துங்கள்
மெலனீசியத் தீவுகளில் ஓர் தீவு, தென்மேற்கு பசிபிக் கடல்.
2-ம் உலகப்போர் உக்கிரமாக இருந்த நேரம்.
அந்தத் தீவின் பழங்குடியினர் வெளியுலகு தொடர்பு இன்றி வாழ்ந்து வந்தனர். வெளியாட்களை அதுவரை பார்த்ததே இல்லை.
அப்படி இருந்த போது, போர் காலத்தின் நடுவே ஒருநாள்...
மாண்புமிகு தமிழக முதல்வர் @mkstalin அவர்கள் எளிய பழங்குடிமக்களின் இல்லம் தேடிச்சென்று வழங்கியிருப்பது வெறும் பட்டா அல்ல, புதிய நம்பிக்கை. காலங்காலமாக தொடரும் எளிய மக்களின் இன்னல்களுக்கு, நிரந்தர தீர்வு கிடைக்கும் என்கிற நம்பிக்கையை அளித்துள்ளது…