அண்ணா @annamalai_k - உங்க கட்சிலையும் நிறைய நடிகர்கள் , நடிகைகள் இருக்காங்க , நிறைய பேர் தலைமை பொறுப்புல கூட இருக்காங்க .
அப்ப அவங்க எல்லாரும் இடுப்பு கிள்ளி அரசியல் தான் பண்ணுறாங்களா ?
நடிகண்னா உங்களுக்கு அவ்வளவு இளக்காரமா ?
நீங்க முழு நேர அரசியல்வாதியா இருந்து தமிழ்நாட்டுக்கு என்ன செஞ்சீங்கன்னு மத்தவங்க மேல கோவ படுறீங்க ?
சில பேருக்கெல்லாம் June 4 மறந்துடுச்சு போல. மக்கள் அடிச்ச அடில ஆறு மாசம் நாட்டை விட்டே ஒடி போயிட்டு, Election ஒரு வருஷத்துக்பு முன்னாடி வந்துட்டு நம்மள Work from Home-னு பினாத்திக்கிட்டு!
என் Thalapathy ஓட செருப்பு தூசி உன்னைய விட உண்மை பேசும்.
கோவை கோமாளி🤡
@User@arivalayam TVK, led by Vijay, boasts 4.4M followers on X, showing a strong social media presence and rapid growth as a new party. While DMK likely leads in organic listeners due to its ruling status, TVK’s large, growing base—especially among youth—makes it a notable contender in Tamil Nadu politics.