ஒரு வேண்டுகோள் இந்த காணொளியை அனைவரும் பதிவிறக்கம் செய்து தங்கள் எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிடுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்...
திராவிடம் எனும் போலி மாயை ஒழித்து சனாதனம் எனும் தர்மத்தை தமிழகம் எங்கும் பரப்ப உதவி செய்வீர்களா?
திராவிட மாடலை தனி ஒருவனாக கதறவிட்டிருக்கிறார், அவர் எந்தஒரு மதத்தை பற்றியும் பேசவில்லை, பாரதீய கலாச்சாரத்தை ஞானத்தை ஆங்கிலேயர்கள் எப்படி அழித்தார்கள் என்று பேசியுள்ளார், பாவம் ஆங்கிலேயர்களின் அடிவருடிகளான திக மற்றும் திமுகவினருக்கு கசக்கத்தான் செய்யும்