எபிஎஸ் 2ம் கட்ட வாக்குறுதி 🔥🔥
முதியோருக்கு ₹2000 ஓய்வூதியம்!
கல்விக்கடன் ஃபுல் வேய்வர்!
ஆண்டுக்கு 3 கேஸ் இலவசம்!
ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு ₹10 லட்சம்!
சிறுபான்மை பெண்களுக்கு வட்டியில்லா கடன்!இதான் ரியல் மக்கள் ஆட்சி!💪 #EPS#AIADMK#TamilNadu2026#ADMK_TVL#EPSfor2026CM🌱🔥
மாண்புமிகு பிரதமர் @narendramodi மற்றும் மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் @EPSTamilNadu அவர்கள் முன்னிலையில்,
@AIADMKOfficial தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பல்வேறு கட்சியை சார்ந்த தலைவர்கள் அனைவரும் மேடையில் தங்கள் கைகளை உயர்த்தி கூட்டணியின் வெற்றியை உறுதி செய்த காட்சி!
களம் நமதே!
வெற்றியும் நமதே!
#ADMK_TVL | #AIADMK | #EPSfor2026 | #EPSfor2026CM |
A strong and united NDA is Tamil Nadu’s preferred option. People want good governance not corruption and dynasty politics of DMK!
Here are yesterday’s highlights….
வரும் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று அஇஅதிமுக ஆட்சி அமைந்தவுடன் நடந்தாய் வாழி காவிரி திட்டம் பாரத பிரதமர் ஆசியுடன் நிறைவேற்றப்படும்.
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
தமிழ்நாடு முழுவதும் வன்முறை தலைவிரித்தாடுகிறது!
போதைப்பொருள்கள் இளைஞர்களின் எதிர்காலத்தை அழிக்கின்றன!
அரசுப் பேருந்துகளில் போதை ஆசாமிகளின் அட்டகாசம் அதிகரிக்கிறது!
சட்டம், ஒழுங்கு கேள்விக்குறியாகியுள்ளது!
#DMKFailsTN#EPSfor2026CM#ADMK_TVL#jangopolitics
S.S.பாலாஜி விசிக திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர்,விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் இந்த Bio-Data இருந்தா போதும் தொழில் செய்றவங்கள மிரட்டி சம்பாதிக்கலாம் போல...
பெரம்பலூர் மாவட்டம், திருமாந்துறை டோல்கேட் அருகே, பல வழக்குகளில் தொடர்புடைய ரவுடியை நீதிமன்றத்தில் இருந்து சிறைக்கு மீண்டும் அழைத்துச் செல்லும் வழியில், காவல்துறையினர் மீது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டு, பல காவலர்கள் படுகாயம் அடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவத்திற்கு
காவல்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் வெட்கி, தலைகுனிய வேண்டும்.இது ஒரு சம்பவம் மட்டுமல்ல; சட்டம்–ஒழுங்கு முழுவதுமாக செத்துவிட்டது என்பதற்கான வெளிப்படை சான்று!
கேடுகெட்ட திமுக ஆட்சியில், பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லாத நிலை இருக்கும்போது, சாமானிய மக்களின் நிலை என்ன?
#DMKFailsTN
#ByeByeStalin
தாய் நாட்டின் விடுதலைக்காக
தனி இராணுவத்தை உருவாக்கி, வலிமையான இந்தியாவை கட்டியெழுப்பும் உயர்ந்த இலட்சியத்துடன் மக்களிடையே தன்னம்பிக்கையும் எழுச்சியையும் விதைத்த சுதந்திரப் போராட்ட மாவீரர் #நேதாஜி#சுபாஷ்சந்திரபோஸ் அவர்களின் பிறந்தநாளில், அவரது அளப்பரிய வீரத்தையும் இணையற்ற தியாகத்தையும் மரியாதையுடன் நினைவு கூர்ந்து போற்றி வணங்குகிறேன்.
@AIADMKOfficial
#SubhasChandraBose
மதிமுக தலைவர் வைகோ திமுகவையும் அதன் தலைவர் ஸ்டாலின் அவர்களை பேசுனது போல வேறு எந்த தலைவரும் பேசியிருக்க முடியாது.
அதெல்லாம் தொலைக்காட்சில போட மாட்டீங்க!
அறிவாலயத்துல மேல் தளத்துல ரெய்டு,கீழே கூட்டணி பேச்சுவார்த்தை..
இப்படிபட்ட கட்சியெல்லாம் கூட்டணி வைக்கும் போது எங்களுக்கு என்ன பிரச்சனை!
நாங்க ஒருமித்த கருத்தோடு ஊழல் ஆட்சிக்கு, குடும்ப ஆட்சிக்கு முடிவுகட்ட ஒன்றாக கூட்டணியில் இணைந்துள்ளோம்.
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
EPS: 11 medical colleges – மக்கள் உயிர் காப்பாற்றுறது!DMK: 5400 கோடி லஞ்சம் – மக்கள் பணத்த குடிக்க வைக்குறது! 😂🔥 #EPSRules தமிழ்நாடு மாடல் = அதிமுக hospitals everywhere!திமுக மாடல் = லஞ்ச லாரி everywhere! 🤡🍾#DMKCorruption#திமுக_ஊழல்#EPSfor2026#AIADMK2026#ADMK_TVL
EPS: 11 medical colleges – மக்கள் உயிர் காப்பாற்றுறது!DMK: 5400 கோடி லஞ்சம் – மக்கள் பணத்த குடிக்க வைக்குறது! 😂🔥 #EPSRules தமிழ்நாடு மாடல் = அதிமுக hospitals everywhere!திமுக மாடல் = லஞ்ச லாரி everywhere! 🤡🍾#DMKCorruption#திமுக_ஊழல்#EPSfor2026#AIADMK2026#ADMK_TVL