திமுகவின் விளம்பர பொம்மையே பெரியார்.
தேர்தலின் போது பாசிச பாஜக பூந்துரும் என்று ஊளையிட்டு திமுகவுக்கு சொம்பு தூக்கிய முற்போக்கு ஐகான்கள் பலவும் இன்று ஆப் லைனுக்கு போய்விட்ட நிலையில் சரி தவறை நெஞ்சுரத்துடன் பேசும் மருத்துவர் ஷாலினியுடன் துணை நிற்கிறோம்.
https://t.co/4AKNhvjKBR
ரயில்வே துறை அறிவித்த ஸ்டேசன் மாஸ்டர் உள்பட பல வேலைகளுக்கு இந்திக்காரங்களுக்கு மட்டும் 90% போஸ்டிங்....
வெறும் 10 % மட்டும் தான் தமிழர்களுக்கு போஸ்டிங்
இந்தி தெரியாது போடான்னு டீ சர்ட்ல எழுதி போட்டுகிட்டு #fashionpolitics பண்ற குரூப்பெல்லாம் எங்க போனாங்கன்னு தெர்ல...
உ.வே.சா-பரம்பரைக்கு நிலம் கொடுத்தது ஒரு சோழ அரசன் நீங்க பாத்தீங்க
ஐயா அது நாயக்க மன்னர் யா உங்க வரலாற்று அறிவுல தீய வைக்க
ராஜராஜ சோழன் தன் ஆட்சி காலத்தில் எந்த பிராமணருக்கும் நிலம் கொடுக்கல , யாரிடம் இருந்தும் நிலம் பிடுங்கவுமில்லை
@DrSenthil_MDRD பல ஆண்டுகளாக பேருந்து இல்லாமல் தவித்த தருமபுரி மாவட்டம் தொப்பூர் சந்திரநல்லூர் கிராம மக்களின் @Twitter வேண்டுகோளை ஏற்று விரைந்து நடவடிக்கை எடுத்த @DrSenthil_MDRD அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். வார்டு உறுப்பினர் @ராசாத்திமுருகன் மற்றும் அனைவருக்கும் நன்றி.
@ThagadurTimes_@DrSenthil_MDRD பல ஆண்டுகளாக பேருந்து இல்லாமல் தவித்த தருமபுரி மாவட்டம் தொப்பூர் சந்திரநல்லூர் கிராம மக்களின் @Twitter வேண்டுகோளை ஏற்று விரைந்து நடவடிக்கை எடுத்த @DrSenthil_MDRD அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். வார்டு உறுப்பினர் @ராசாத்திமுருகன் மற்றும் அனைவருக்கும் நன்றி.
@DrSenthil_MDRD@nazeem_amh@pradeepkumardpi@dpjsbc@Umamages2 பல ஆண்டுகளாக பேருந்து இல்லாமல் தவித்த தருமபுரி மாவட்டம் தொப்பூர் சந்திரநல்லூர் கிராம மக்களின் @Twitter வேண்டுகோளை ஏற்று விரைந்து நடவடிக்கை எடுத்த @DrSenthil_MDRD அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். வார்டு உறுப்பினர் @ராசாத்திமுருகன் மற்றும் அனைவருக்கும் நன்றி.
பிறந்தநாள் வாழ்த்துக்கள் @DrSenthil_MDRD .உங்கள் தொகுதியில் உள்ள சந்திரநல்லூர் (தொப்பூர் தருமபுரி) ஊரில் பேருந்து இல்லாமல் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தவிக்கின்றனர்.பலமுறை முறையிட்டும் பயனில்லை.தங்களை அணுகவும் எளிதில் முடியவில்லை. உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்
@DrSenthil_MDRD@Con_Nesamani பிறந்தநாள் வாழ்த்துக்கள் @DrSenthil_MDRD .உங்கள் தொகுதியில் உள்ள சந்திரநல்லூர் (தொப்பூர் தருமபுரி) ஊரில் பேருந்து இல்லாமல் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தவிக்கின்றனர்.பலமுறை முறையிட்டும் பயனில்லை.தங்களை அணுகவும் எளிதில் முடியவில்லை. உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்