Reply for the quoted twit. Railway Board scheduled plan of 15+ Yers has been changed now but the common passengers schedule is not been considered. Help us @CMOTamilnadu@PMOIndia to run the train in the same old time.... @drmsbc@DrmBengaluru@AshwiniVaishnaw sir pls do help.
@drmsbc Kindly consider to Run 66596 at 8.25AM itself from Hosur. 1000's of office going passengers will get affected if the timing is changed to 9.45AM from Hosur. We welcome the extension to PRNT but not at the cost of existing passengers who use it as lifeline for survival.

Shri Ashutosh Kumar Singh, Divisional Railway Manager, Bengaluru Division inspected #Bengaluru – Salem section today accompanied by Shri Parikshit Mohanpuria, ADRM & Divisional Officers. He reviewed various operational & #safety parameters along the section.
Dear Sir Please do Maintain the Morning 8.25AM from Hosur as it is. More passengers uses this service for the past 15+Years. Kindly do the needful for the morning time as 1000" s of passengers are in need of this service.We welcome the extension but without affecting present time

கர்நாடக மாநிலம் யஷ்வந்த்பூர் முதல் தமிழக மாநிலம் ஓசூர் வரையில் இயக்கப்பட்டு வரும் MEMU ரயிலை கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பெரிய நாக துணை வரையில் நீட்டிக்க வேண்டும் என அந்த பகுதி மக்களிடம் இருந்து எனக்கு கோரிக்கைகள் வரப்பெற்றது.
அதுபோலவே குண்டூர்-திருப்பதி வரையிலான விரைவு ரயில் திருச்சிராப்பள்ளி வரை நீட்டிக்க வேண்டும் என பொது மக்களிடம் இருந்து கோரிக்கைகள் வந்தன.
பொதுமக்களின் இந்த கோரிக்கைகளை, மாண்புமிகு மத்திய இரயில்வே அமைச்சர் திரு. அஷ்வினி வைஷ்ணவ் அவர்களிடம் முன்வைத்திருந்தேன்.
இந்த கோரிக்கைகளை ஏற்று இரு ரயில்களையும் நீட்டித்து இன்று அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
இதன் மூலம் தமிழக குறிப்பிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்களின் பயணங்கள் வசதியாக அமைவதுடன், அந்த பகுதிகளின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் வழிகோலும்.
தமிழகத்தின் கிருஷ்ணகிரி மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்ட மக்களின் கோரிக்கைகளை ஏற்று ரயில்களை நீட்டித்துள்ள மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.@narendramodi ஜி அவர்களுக்கும், மாண்புமிகு மத்திய ரயில்வே துறை அமைச்சர் திரு.@AshwiniVaishnaw ஜி அவர்களுக்கும், தமிழக மக்கள் சார்பாக எனது அன்பார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
@GMSRailway@RailMinIndia

Sir, 07355/56 UBL-RMM via PDKT weekly train which has been running as a special train for the last 3 years. The occupancy of this SPL train is - 99.72%. As this train service will end on Oct. 26, passengers are request to make this train a regular one. @SWRRLY@RailwaySeva
Festival Special Trains are being operated from Bengaluru to various destinations in Tamil Nadu to clear extra rush during the festive season.
Passengers are requested to kindly avail this facility.
#FestivalSpecial