ரயில்,பேருந்து,விமானம் என தட்கல், தனியார் பேரூந்தில் கொள்ளை கட்டணம் கொடுத்து குழந்தைகளை பள்ளி திறப்புக்காக சென்னைக்கு அழைத்து வந்திருக்கிறோம்.
முன் திட்டமிடுதல் என்றால் என்ன என தெரியுமா @Anbil_Mahesh ?
எல்லாவற்றையும் முதல்வர் முடிவு செய்யவார் எனில் உமக்கு ஏன் அமைச்சர் பதவி ?
Several Right Wing users including @madhukishwar have FALSELY shared a clip from a street play as the murder of an RSS-supporting woman by Muslims. The play was put up in 2017 in Kerala in protest against the killing of Gauri Lankesh.
CC: @TheKeralaPolice
https://t.co/e4YQ2PDTIa
சினிமாப்பாடல்கள் இல்லாமல் சூஃபி பாடல்களுடன் சென்னையில் ஒரு இசை நிகழ்ச்சி நடத்தியிருக்கிறார் ரஹ்மான்..
நிகழ்ச்சியின் ஹைலைட் என்னவெனில சினிமாத்துறையில் யார் கண்ணிலும் படாமல் இருட்டில், 40, 50 அடி உயரத்தில் ராட்சச விளக்குகளைப்பி டித்துக்கொண்டிருக்கும் லைட்மேன்களுக்காகத்தான் இந்நிகழ்ச்சி.
சமீபத்தில் நாற்பதடி உயரத்தில் இருந்து ஒருவர் விழுந்து இறந்திருந்தார். ஆனால் அவர்களுக்கென்று சங்கமோ, சரித்திரமோ, சந்தோஷமோ இருப்பதாகத் தெரியவில்லை. சஞ்சலங்களும், சங்கடங்களும் மட்டுமே போலும்.
இதில் கிடைக்கும் பணத்தை அவர்களுக்காகக் கொடுக்கவே இந்நிகழ்ச்சியை ரஹ்மான் ஏற்பாடு செய்துள்ளார். அவர் நீடூழி வாழவேண்டும். இசைக்காகவும், இல்லாதவர்களுக்காகவும்.
- ரூமி from FB