போலி போராளிகள் எல்லாரையும் Left & Right வாங்கிய பிரசாந்த் பாண்டா
வீரமணி வழக்கில் எல்லாத்துக்கும் காசு அதான் எல்லாம் வாய மூடி கொண்டு இருக்காங்க
முதல்வர் ஓட virtual warrior's தான் எல்லா மக்களுக்கும் தெரிய படுத்தி main stream வரை கொண்டு வந்து விட்டு இருக்காங்க வீரமணி வழக்கை
If DMK's abusive speakers like Sekar Babu think they can talk anything ill about the Chief Minister on a stage and get away, they have to think twice.
TVK has decided to hunt them down, not by giving importance to that speech, but by digging up a million scams that is readily available.
#TVK #Vijay #CMVijay #DMKfailsTN
~திமுக இப்பவும் ஜெம் வீரமணியை தப்பிக்க வைக்க தான் பார்க்கிறது..
~திரு. ரகுபதி அவர்களுக்கு யார் சொன்னது வீடியோ shadow ah இருக்குனு.? அல்லது யாரு காண்பித்தது விடியோவை ?
~ரகுபதி கண்டிப்பாக பதில் சொல்லியே ஆகணும்..
~ @CTR_Nirmalkumar
திட்டமிட்டு சிறுமிகளை கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீஸ் கைது செய்து விசாரிக்கும் இந்த வீரமணி என்கிற இந்த நபர் ஒரு பாலியல் மனநோயாளியாக இருக்கவே வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது இவனை எல்லாம் சமூகத்தில் நடமாட விடுவது சமூகத்திற்கே ஆபத்தை ஏற்படுத்தும்.