@ThamizhachiTh போடப்பட்டது
தற்போது டெல்லியில் உள்ள அறிவாலயத்திலாவது பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள ஒரு சில மாணவர்களுக்கான தங்கும் வசதியை ஏற்படுத்தி தந்தால் தற்போதுள்ள அரசுக்கு ஒரு முன் மாதிரியாக இருக்கும்…
மாணவர்களின் நலனை உடனடியாக பரிசீலிப்பவர்களில் நீங்களும் ஒருவர் என்பதாலே இந்த கோரிக்கை
@ThamizhachiTh https://t.co/AANxmF0woe
முன்னாள் முதல்வர் ஐயா ஸ்டாலின் அவர்களிடம் டெல்லியில் பயிலும் தமிழக மாணவர்களுக்கு தனி விடுதி அல்லது புதிதாக புனரமைக்கப்படுகின்ற தமிழ்நாடு இல்லத்தில் சில அறைகள் கொண்ட விடுதி வசதி ஏற்படுத்தி தர வைத்த கோரிக்கைகள் எந்தவொரு நடவடிக்கையும் இன்றி கிடப்பில்…
02-04-2022 டெல்லி பல்கலைக்கழக தமிழ் மாணவர் இயக்கம் சார்பாக தமிழ்நாடு முதல்வர் மாண்புமிகு @mkstalin அவர்களை சந்தித்து விடுதி வசதி மற்றும் கட்டாய இந்தி தேர்வில் இருந்து விலக்கு போன்ற பல கோரிக்கைகளை முன்வைத்தோம் உடன் தமிழக அமைச்சர்கள் இருந்தனர். 1/3
ஊரின் பெயரில் "இந்தி" இருந்தால் தமிழ் இரத்தம் கொதிக்கிறது! அதே தமிழ் இரத்தம், ஊரின் பெயரில் "ஜாதி" இருந்தால் Soft ஆக, Practical ஆக இயல்பு நிலைக்கு வந்து விடுகிறது. பிழைக்கத் தெரிந்த இரத்தம்!
இரயில் நிலையத்தில் "இந்தி"யா? High bp துடித்து எழுகிறது! அதே ஊரில் தெருப்பெயரில், ஊர்ப்பெயரில் "ஜாதி"யா? Bp normal ஆகிறது! பிழைக்கத் தெரிந்த இரத்தம்!
கல்வி, வணிக, அரசு நிறுவனப் பெயர்களில் ஜாதியை அழிப்போம்!
@Dravidarthalam@SFDravidians
சீமான் இல்லையென்றால் இந்த தற்குறிகள் ஆட்சிக்கு வந்திருக்க வாய்ப்பு குறைவு.
திமுக மீது திராவிடக் கொள்கைகள் மீது தொடர் வெறுப்பை உருவாக்கியதில் ஆக முக்கியமான பங்கு சீமானுக்குத்தான். ஆனால் அதன் பலனை அவர் அனுபவிக்க முடியாமல் வெங்லம் தின்றவன் ஒருத்தன் விரல் சப்பியவன் ஒருத்தன் என்கிற கதையாகிப்போனது.
சீமான் விதைத்த திமுக, திராவிட வெறுப்பைத்தான் தற்குறிகள் அறுவடை செய்திருக்கிறார்கள்.
Woke up seeing a response from Dr PTR, the then Finance Minister of Tamil Nadu, to my tweet. I hope these conversations lead to more quality reporting on the issues of local governance (LG) & participatory democracy.
It is appreciable that there were good reportings (only in English media) on LG in the past few years by a few journalists, but I could notice there are still gaps. This is precisely the exact reason why I write op-ed articles in Tamil. Grateful to Hindu Tamil Thisai newspaper for providing me a platform to write 🌻💙
I also wrote an article recently (yet to be published) in which I criticised both DMK and TVK.
I hope these political fanatics from the parties don’t bite me for that and approach the issues in a constructive manner for creating a better democratic society.
@VoiceOfLocalGov
#LocalGovernance #Media #PoliticalDebates
#ParticipatoryDemocracy
#TamilNaduPolitics
கூட்டணிக்கு பெயர் வெறும் சமூகநீதி என்றிருந்தால் அது பிஜேபி க்கு எதிரான அரசியல் ஆகாது,
ஏனென்றால் EWS கொண்டு வந்ததே சமூகநீதி அடிப்படையில் என ஒரு வாதத்தை முன்வைத்து அந்த கோட்பாட்டை பிஜேபியும் உரிமை கொண்டாடுகிறது.
எனவே பிஜேபிக்கு எதிரான கூட்டணி என்பதை வெளிப்படுத்த “மதசார்பின்மை” என்பதை கூட்டணியின் பெயரில் சேர்க்க வலியுறுத்தினேன் என்பதே தலைவர் எழுச்சித் தமிழர் @thirumaofficial பேசியது.
உள்நோக்கத்தோடு EWS ஐ சமூகநீதி என சொல்லிவிட்டார் என விஷம பிரச்சாரத்தை தொடங்கிவிட்டார்கள்…
சமூக நீதித்துறை சார்பில் பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், பாண்டகப்பாடி கிராமம் - பாரதி தோட்டம் என்ற இடத்தில் 58 நரிக்குறவர் சமூக பெண்களின் பெயரில் தலா ஐம்பது செண்ட் வீதம் விவசாயம் மற்றும் பண்ணை தொழில் செய்வதற்கு நிலம் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனையொட்டி தமிழ்நாடு பழங்குடி நரிக்குறவர் சங்க நிர்வாகிகள் இன்று (05.09.26) திண்டிவனம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சந்தித்து இனிப்பு ஊட்டி நன்றி தெரிவித்தனர்.
@ADWDtamilnadu@TN_Tribal_WD@tahdco
நேற்று நடந்த இந்தியா கூட்டணியில் சிவசேனா உத்தவ் தாக்ரே தரப்பு கட்சி சொன்ன விஷயம் அடிக்கோடிட்டு பார்க்க வேண்டியது
தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி ஆளும் தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணியில் உள்ளது அவர்களை இந்தியா கூட்டணிக்கு அழைத்து வாருங்கள்
ஆனால் பாஜகவையும் மோடியையும் திமுகவும் முன்னாள் முதல்வர் ஸ்டாலினும் எந்த அளவிற்கு ஆக்ரோஷமாக எதிர்த்தார்களோ அதே அளவிற்கு முதல்வர் விஜயும் எதிர்க்க வேண்டும் அவரது செயல்பாடுகள் எங்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் வகையில் இருக்க வேண்டும் அதை காங்கிரஸ்தான் உறுதி செய்ய வேண்டும் என சொல்லி உள்ளார்கள்
'It is unfortunate and tragic that even decades after India attained Independence, many SC/ST families still do not possess house pattas. We are committed to ensuring that every deserving beneficiary receives one within the next five years'
சாதிய வன்முறை நடந்த களத்திற்கு அமைச்சர்கள் செல்வது இத்தனையாண்டுகளில் பார்த்ததில்லை. மாண்புமிகு அமைச்சர் தோழர் @VanniArasu_VCK மக்களைச் சந்தித்து சுமூக தீர்வெடுக்க முனைவது நம்பிக்கையளிக்கிறது. சாதிய சிக்கல்களின் பொழுது அதிகாரிகளின் தலையீட்டை பெறுவதற்காகவே பெரும் போராட்டத்தை நடத்த வேண்டியிருக்கும். ஆட்சியாளர்கள் பாதிக்கப்பட்ட மக்களிடம் உண்மையறிய வராமல், தலையிடாமல் தவிர்ப்பார்கள். பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தால் பெரும் சாதிக்கலவரமாகிவிடும் என மடைமாற்றுவார்கள். ஆனால் அதையெல்லாம் நிராகரிக்கும் கள அனுபவம் தோழர் வன்னி அரசுவுக்கு உண்டு. மக்களுடன் பணி செய்ததால் மக்களைச் சந்திக்கும் துணிச்சல் அவருக்கு இருக்கிறது. இப்பணி மென்மேலும் தொடர மாண்புமிகு அமைச்சர் தோழர் வன்னி அரசுவுக்கு வாழ்த்துகள்.
இண்டியா கூட்டணி கட்சிகளின் கலந்தாய்வுக் கூட்டத்தில் விசிக சார்பில் நான் முன் கருத்துகள். (ஆங்கிலத்தில்..)
Greetings to all the leaders of the INDIA Alliance parties. Vanakkam.
The future of India’s students has been gravely jeopardized by the BJP government’s mishandling of the education sector. A series of question paper leaks has led to the cancellation and re-conduct of major examinations, exposing widespread irregularities and systemic failures. Lakhs of students have suffered as a result, yet no one in the BJP government has accepted responsibility. The Union Education Minister, Shri Dharmendra Pradhan, who ought to be accountable, has remained conspicuously silent.
In response, students and young people across the country have spontaneously taken to the streets in protest. This development should serve as a wake-up call for all political parties. The present situation has arisen in part because we, as political forces, have failed to consistently mobilise and fight for the issues confronting the youth. We should not regard Cockroach Janta Party an organisation that raise the concerns of young people as adversary. Instead, the INDIA Alliance must take up these issues on a broader platform, amplify the voices of the youth, and launch coordinated nationwide protests.
The Narendra Modi government’s flawed economic and foreign policy decisions have pushed the country towards a deep financial crisis. Our foreign exchange reserves have witnessed a steep decline, causing widespread concern. Rather than presenting a credible roadmap to address the situation, the Prime Minister appears content with merely urging citizens to tighten their belts. Just as the government’s incompetence during the COVID-19 pandemic resulted in immense suffering and the loss of countless lives, a major economic crisis is now unfolding that threatens the livelihoods of crores of Indians. It is our duty to expose this reality and spearhead a nationwide movement against the failures of the Narendra Modi government.
To effectively carry forward such struggles, mutual trust, understanding, and unity among opposition parties are indispensable. The approach adopted by the Congress party during the recent elections has caused dissatisfaction among several constituents of the INDIA Alliance. In particular, the Congress party’s electoral strategy in Kerala, West Bengal, and Tamil Nadu weakened parties that have been among the strongest pillars of this alliance, including the Trinamool Congress, the Communist Party of India (Marxist), and the DMK. This is neither desirable nor beneficial to the larger cause of opposition unity. The Congress party must therefore undertake a sincere reassessment of its approach and explore ways to further strengthen and consolidate the alliance.
The INDIA Alliance brings together both national and regional parties. Differences of opinion are natural in such a broad coalition. However, such differences must not be allowed to escalate into divisions. The responsibility for maintaining unity rests not only with regional parties but equally with national parties. At a time when Centre–State relations are under unprecedented strain, national parties must re-evaluate their positions through the lens of federalism and cooperative governance.
In this context, the INDIA Alliance must adopt a clear and unequivocal position on the three-language policy being promoted by the BJP-led Union Government. Furthermore, I urge the Alliance to examine and deliberate upon the recommendations submitted by the Justice Kurian Joseph Commission to the Government of Tamil Nadu on Centre–State relations. Such discussions will contribute significantly to strengthening federal principles and safeguarding the rights of the states within the Indian Union.
Kind Regards..
Dr.Thirumaavalavan MP
To all those low-IQ intellectual puluthis, you don't have fucking good intent in your mind even 1 out of 10000 times as much as Raaja. So STFU to taking moral classes.
கோவையின் Pride-ஆக நிமிர்ந்து நிற்கும் பெரியார் நூலகம்!😎
திராவிட மாடல் அரசால் கட்டி முடிக்கப்பட்ட இந்த Mega Project-ஐ இன்று TVK அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவே வியந்து பார்க்கிறார்
Criticize பண்ணலாம்... Ignore பண்ண முடியாது! 🔥📚
அதுதான் Dravidian Model Achievement @mkstalin 💪🔥