ஒரு Actress ஓட ஆபாசமான AI Video அவங்க Consent இல்லாம create பண்ணி Circulate ஆகிட்டு இருக்குனு ஒரு 10 Tweets பாத்தேன்.. அந்த 10 Tweets கீழையும் உள்ள 95% comments அந்த வீடியோவ DM பண்ணுங்கனு கேட்ட Men IDs தான்..
Honestly Scared of the society we are living in..
Only my man has the charisma to out-aura-fy the one and only Aurakanth. Yet, this dimwit always chooses to do half baked action movies with sentimental shit and has the audacity to give interviews saying "nobody can tell me what to do and what not to do".
AVPL 🙏🏻
அன்பு மதிப்பு மரியாதை பண்பு எல்லாம் தானா அமையனும்.... திணிச்சி சொல்லிட்டு இருக்க கூடாது......
என்னது மாப்ள வீடுன்னு திரிஞ்ஜிட்டு இருந்தானுங்களே
That real மாப்பிள வீடு யாருனு தெரிஞ்சிச்சா 😍🤍