இந்திய திரையுலகின் மிக மூத்த கலைஞர் ‘பத்மஸ்ரீ’ திருமதி.சவுகார் ஜானகி அம்மையார் அவர்கள் மறைந்தது அறிந்து வருத்தமுற்றேன்.
தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் சுமார் 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர். அவரது மரணம் கலையுலகிற்கு பேரிழப்பு.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் மீதும் - கலைஞர் குடும்பத்தார் மீதும் தனிப்பாசம் கொண்டிருந்தார்.
சவுகார் ஜானகி அம்மையாரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், திரைத்துறையினர் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தஞ்சை தெற்கு மாவட்டக்கழக வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் அண்ணன் வெங்கடேசன் - ஸ்ரீதேவி ஆகியோரின் அன்பு மகன் V.ராம்பிரசாத் – V.நந்தினி (எ) கற்பகவள்ளி இணையரின் திருமணத்தை பட்டுக்கோட்டை கொண்டிக்குளம் பகுதியில் இன்று நடத்தி வைத்தோம்.
இல்வாழ்வில் இணைந்துள்ள இணையர், தந்தை பெரியாரும் - பகுத்தறிவும் போல, பேரறிஞர் அண்ணாவும் - தமிழ்நாடும் போல, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களும் - கழகமும் போல, கழகத்தலைவர் அவர்களும் – உழைப்பும் போல பல்லாண்டு வாழ்கவென வாழ்த்தி மகிழ்ந்தோம்!
@durai944@Anbil_Mahesh@TRBRajaa@Murasoli_tnj@KannaduraiDMK@peraiashok #PalanivelDMK @ilaiyadmk
தஞ்சை தெற்கு மாவட்டக்கழக தொண்டரணி துணை அமைப்பாளர் சகோதரர் பொன்.ரமேஷ் - முன்னாள் ஊராட்சிமன்ற துணைத் தலைவர் உஷாராணி இணையர், பட்டுக்கோட்டை நயினாங்குளம் பகுதியில் கட்டியுள்ள புதிய இல்லத்தை இன்று திறந்து வைத்தோம்.
புதிய இல்லத்தில் அவர்களின் வாழ்வு மென்மேலும் செழித்தோங்க வாழ்த்தி மகிழ்ந்தோம்.
@Anbil_Mahesh@KannaduraiDMK
#PalanivelDMK
“எதிர்கட்சியாக இருந்தாலும் சுணங்கிடாமல், மக்கள் நலனுக்காக சிறப்பாகச் செயல்படும் கட்சி திராவிட முன்னேற்றக் கழகம் என நம் எதிரிகளே சொல்வார்கள்.
Comeback கொடுப்பதில் நாம் Specialist! சிறப்பாகக் கொடுப்போம்! ” - கழகத் தலைவர் @mkstalin அவர்கள்!
@arivalayam#DMK4TN
கழகத் தலைவர் @mkstalin அவர்கள் தலைமையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில், கழக இளைஞர் அணிச் செயலாளர் - மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் @udhaystalin அவர்கள்.
#DMKExecutiveCommittee#DMK4TN