@KovaiNithya இப்ப யார் ஆட்சி
ஏன் அவரை புடிக்க முடியவில்லை
இதை வெளியில் கொண்டு வந்தவர் நக்கீரன் கோபால் தானே அவரிடமிருந்து ஆதாரத்தை இந்த அரசு திரட்ட வில்லையா அ அவர் கொடுக்கவில்லையா
என்ன மக்கள் என்ன இளிச்சவாயன்களா
@PTTVOnlineNews இந்த மாதிரி உங்களால் அரசாணை வெளியிட முடியுமா
ஏன் சார் நாடகமாடுகின்றீர் வெளிப்படையாக சொல்லி விடுங்கள் வருகின்ற தேர்தல் தமிழ்நாட்டு அடிமைகளே எங்களுக்கு தான் ஓட்டு போடுங்க என்று வெளிப்படையாக சொல்லி விடுங்கள் அதை விட்டு நாடகம் போடாதீர் உங்கள் அரசியலுக்கு தமிழக மக்கள் இளிச்சவாயன்கள்
@Vanitha06119914@PTTVOnlineNews அப்ப முதல் ஆளாக இவரை தீக்குளித்து எதிர்ப்பை காட்ட சொல்லுங்கள் பார்ப்போம்
சாவது தமிழர்கள் அதை வைத்து ஆட்சியமைத்து மன்னர்கள் வாழ எங்க மக்கள் இளிச்சவாயன்களா என்ன
@bbctamil அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை சினிமா துறையில் அவரை புகழ்ந்து பேசினால் தான் தெலுங்கர்கள் வளர விடுவார்கள் அப்போது தேவை இருந்தது இப்ப வளர்ந்து விட்டது தேவையில்லை எல்லாம் நாடகம் தான் எதையோ மறைப்பதற்கு எதையோ நாடகமாடுகிறார்கள் அவ்வளவுதான் மக்கள் ஏமாளிகள்
@PTTVOnlineNews மாஞ்சோலை மக்களுக்கு 2006 வன உரிமைச் சட்டம் பாதுகாப்பு சட்டம் இருக்கிறது ஆனால் என்ன நடக்கிறது உங்கள் ஆட்சியில் சாமானிய மக்களை வேலையில்லாத அகதிகளாக மாற்றும் செயல்பாடு தானே இங்கு நடக்கிறது சட்டம் என்ன மைத்தியா புடுங்குச்சு எல்லாம் காலம் பதில் சொல்லும்
@PTTVOnlineNews 1950 களிலிருந்து ஏகப்பட்ட சட்டங்கள் இயற்றப்பட்டன ஆனால் அதை நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பது தான் வேதனையின் உச்சம் இங்கே அரசு இயந்திரங்கள் அனைத்தும் அதிகார வர்க்கத்தையும் அரசியல்வாதியும் பாதுகாக்கத் தான் இருக்கிறது இதை மக்கள் புரிவார்கள் தேர்தல் தேர்தல் கம்பி கற்ற வேலையை மட்டும்