அமைப்பியல் துறையில் பொறியாளர்,விவசாயி,கிராமத்துகாரன். - ஆதிக்கம், சுரண்டல், ஒடுக்குமுறை எதிர்ப்போம்!- மக்களின் அடிப்படைத் தேவைகள், உரிமைகளை மீட்போம்! .
அவன் கட்சியோட கூட்டணி வச்சு தேர்தல சந்திச்ச எந்த கட்சியும் இதுவர ஜெயிச்சு ஆட்சிய பிடிச்சதுமில்ல
அவன் தனியா நின்னு ஒரு தொகுதில கூட டெபாசிட் வாங்குனதுமில்ல
ஆனா எவ்வளவு கான்பிடன்டா பாமக தான் அடுத்து ஆட்சி அமைக்கும்னு டெய்லியும் மேட போட்டு பேசுரான் பாத்தியா
இந்த ரவுடி பயலுக்கு ஆதரவாக தமிழ்நாடு முழுக்க உள்ள
சாதி வெறியர்கள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை எதிர்த்து அவதூறு பரப்பினார்கள்..
இங்கே ஒரு பெரிய கட்டமைப்பு உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்
அந்த கட்டமைப்புக்கு பின்
தலித் மக்கள் அரசியல் பிரதிநிதித்துவம் அடையக் கூடாது அவர்கள் எந்த வகையிலுமே நமக்கு சமமாக வரக்கூடாது என்ற சாதி வெறி தான் எல்லாவற்றிற்கும் காரணம் அதனால் நடுநிலை என்ற போர்வையில் மறைந்து கொண்டு விசிகவிற்கு எதிராக அவதூறு செய்கிறார்கள். @U2Brutus_off மைனர் வீரமணிலாம் வித்தியாசமா உருண்டாப்ள அப்போது..
@PttvNewsX@rogesh30 காமராஜர் ஆட்சிக்கு அப்புறம் தமிழகத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் அமைச்சர்களின் நிலை என்ன. தனிபட்ட விருப்பத்தின் படி அவர்களால் செயல்பட முடிந்த்தா?
@tamiltalkies பல மாணவர்கள் இந்த திட்டத்தில் படிக்கும்போது இந்த ஒரு மாணவனுக்கு மட்டும் எப்படி பிரச்சனை வருது. அப்படி அரசு உதவிசெய்யவில்லை என்றால் இந்த திட்டத்தில் படிக்கும் அனைத்து மனவர்களும் அல்லவா அரசை நாடியிருக்கவேண்டும். ஏன் இல்லை?
@idonashok எப்படி திமுகதலைவர்கலெல்லாம் குறுநில மன்னர்களாக இருக்கும்போது உங்களைப்போல ஆட்களுக்கு 200 மட்டுமே போதும் என அடங்கிட்டு இருக்குறப்போலதான!. பழக்கதோசம் அடுத்தவர்களையும் அப்படித்தான்னு நினைக்க தோனுது.
@sunnewstamil தனியா நின்ற பாமக ஏன் வெற்றி பெறவில்லை. ஏன் கூட்டனியில் நின்றும் தருமபுரியில் ஏன் அன்புமணியால் அப்போது வெற்றிபெறமுடியவில்லை?.இப்போதும் கூட்டனியின் வாக்குகளால்தான் வெற்றிபெற்றது பாமக ஆனாலும் இடைத்தெர்தலில் அதிமுகவிற்க்கு ஆதரவு கொடுக்க தயக்கம். அன்புமனிதான் அடக்கி வாசிக்கவேண்டும்.
@vikatan கூட்டனிக்கு ரெண்டு நாளுக்க்கு முன்னாடி வரைக்கும் ஈசா மையத்தில் அதிமுக தலைவர்களுடன் பேரம்பேசிய பிரேமலதா. அதற்க்கு ஒரு வாரம்முதல் வரை திமுகவை மேடைதோறும் வாய் கிழிய எதித்து பேசிய பிரேமலாதா எதற்க்காக திமுக கூட்டனிக்கு வந்தார். அப்படியென்றால் அவரின் முந்தைய பேச்சுக்களின் அர்த்தம் ?
@MaduraiSBala@thirumaofficial@IUMLTNOfficial 50 வருசம் அரசியல் செய்த சொந்த கட்சியின் தலைவரை வெற்றிபெற வைக்கமுடியாத குறுநில மண்ணர்கள் கூட்டம் அடுத்த கட்சி தலைவர்களைப்பற்றி கவலைப்படுவது நமக்கு ரெண்டு பார்வையும் போனாக்க்குட பரவாயில்ல எதிரிக்கு ஒரு பார்வையாவது போகட்டும்ங்க்ற கீழ்தரமான மனநிலை.