यह सिर्फ एक वीडियो नहीं, एक लड़की की टूटी हुई आवाज़ है।
"यह मेरे लिए मानसिक रूप से बेहद थका देने वाला रहा है" दादर प्रदर्शन के दौरान पुलिस वैन के सामने खड़ी हुई मुंबई की मॉडल रिया अहिर अब इंसाफ की गुहार लगा रही हैं।
அது எப்படி ன்னு தான் தெரில அரசு வீடு கட்டி குடுக்குது நாங்க 50 வருடங்களுக்கு மேலாக வசிக்கிறோம் ஆனா திடீர்ன்னு வந்து காலி பண்ணுங்க ன்னு சேரில மட்டும் எப்படி சொல்றாங்க,
அண்ணன் @VanniTamizhVCK அவர்களுக்கும் முதல்வர் @TVKVijayHQ அவர்களுக்கும் பெரிய கோரிக்கை #பஞ்சமிநிலங்களை மீட்டு தாங்க,
திம்மாபுரத்து மக்கள் கோரிக்கையை நிறைவேற்றுக🙏
JNU மாணவர் சங்க முன்னாள் தலைவர் ஆயிஷி கோஷை ஏ.கே.ஜி. பவனுக்குள் நுழைந்து கைது செய்ய முயன்ற டெல்லி காவல்துறையைக் கண்டித்து, மாநிலங்களவையில் நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் ஜான் பிரிட்டாஸ் உரை! #ResignDharmendraPradhan#jantarmantar#NEETScam#NEETPaperLeak#Parliament#StudentProtest #Parliament #AmitShah #JusticeForStudents #LokSabha More: https://t.co/m2yZVDd5JQ
Dayanidhi Maran, DMK MP, Tamil Nadu, asked the right question in Parliament.
Meta chief is summoned for taking down PM’s video.
But who will answer for Delhi Police using Meta smart glasses to scan, identify and hunt student protesters?
Same night. Same tech. Same company.
Police wear these “pervert glasses” at Jantar Mantar, record faces, match them, and knock on doors. Peaceful young people protesting paper leaks and exam fraud are treated like criminals.
Government’s priority is clear: protect the PM’s post. Crush the students.
This is not law and order. This is state-sponsored surveillance dressed up as smart policing.
Privacy for the powerful. Cameras for the powerless.
How long will we let our children be tracked and thrashed like cattle while the same government lectures Meta about free speech?
Shame. Absolute shame.
#MetaGlasses #StudentSurveillance #PrivacyIsDead
@Dayanidhi_Maran
“நாங்கள் எந்தக் கூட்டணியிலும் இல்லை..
கொள்கை ரீதியாக ஆர்எஸ்எஸ்- பாஜகவை வீழ்த்த துடிக்கிறோம்”- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன்
#Veerapandian | #CPI
தவெகவை கேட்டது மிக சரி..
அதே மாதிரி என் கட்சியில் முதன்மைச் செயலாளர் என்ற அடிப்படையில், பேச்சாளர் என்று அடையாளப்படுத்திக் கொண்டு வேறு கட்சியில் இருந்து வந்தவர் நீங்கள். ஆக பேச்சாளரே, தேர்தல் முடிவுகளுக்கு பின் தலைவர் எழுச்சித்தமிழர் மீதும், விடுதலைச் சிறுத்தைகள் மீதும் தொடர் அவதூறால் வன்முறை நிகழ்த்திக்கொண்டு இருக்கும் நபர்களை ஒரு சில சொல் கூட சொல்லாமல் உங்கள் விருப்பத்துக்கு பேசிட்டு இருக்கீங்க, தலைவர் மீதோ கட்சியின் மீதோ உங்களுக்கு என்ன அக்கறை இருக்கிறது.
Sofa model என்றதை கண்டிக்க துப்பில்லாத @aloor_ShaNavas யாருக்கான நபர்.?
பதிவு - @themarxcapital
அமித் ஷா சார்! உங்கள் சலசலப்புக்கு அஞ்சு பவர் அல்ல எங்கள் ஆயிஷே கோஷ்.
மாணவர் சமூகத்தின் மதிப்புமிக்க தலைவர் அவர்; நாடறிந்த போராளி! கம்யூனிஸ்டுகளிடம் வாலாட்டினால் ஒட்ட நறுக்குவோம்.
ஏ. கே. ஜி. பவன் வெறும் கட்டிடம் அல்ல; நாடு முழுவதும் உள்ள கம்யூனிஸ்டுகளின் உணர்வுடன் கலந்துள்ள எங்கள் தலைமையகம்!
மற்றவர்களுக்கு பாதிப்பு என்றாலே பாய்வோம்; எங்கள் தோழரிடம் உங்கள் போலீஸ் சட்டத்திற்கு விரோதமாக நடந்து கொள்ளுமானால் சும்மா விட்டு விடுவோமா...
டெல்லி காவல்துறைக்கு எச்சரிக்கை செய்கிறோம்.