@tamil_twtz@ravanasangu அனுமன் அம்மாவுக்கு ஏன் வால் இல்லை என்ற ஒரு அறிவியல் வினா போதும் !
ராமன் கதை கற்பனை என நிரூபிக்க !!
ராமன் கற்பனை என தெரிந்துவிட்டால் ...
மீதி அனைத்து அவதார கதைகளும் கற்பனை என புரிந்து தெரிந்து விடும்
(அயோத்தி அரசியல் புசுக்குணு போயிருமேடா...சங்கிகளே)
என்ன நடக்க போகுது ?