இறுதியில், திமுக பக்கம் நின்று பேசுகிறீர்களா, விசிக பக்கம் நின்று பேசுகிறீர்களா…??
நியாயத்தின் பக்கம் நின்று பேசுகிறேன் #ஆளூர்
பெரியார் அண்ணா அம்பேத்கரின் கொள்ளையில் துளியளவும் சமரசம் செய்யாத கொள்ளை தேக்கு….
உங்கள் மீது எப்போதுமே தனி மரியதை உண்டு 🙏🏻
நாலு நிமிசமும் பட்டாசா வெடிச்சுட்டாப்ல....🔥
//தேசிய கீதத்த எத்தனை முறை பாடினா என்னனு கேட்ட வாடகை வாய்க்கு ஒரு மிதி
சட்டமன்றத்துல விட்டு கொடுத்தது பல்கலைகழகம் வரை வந்துடுச்சு இதோட அது நிற்காது.
நாளைக்கே ஆகஸ்ட் 15க்கு முன்ன மாதிரியே ஆளுநரே தேசிய கொடி ஏற்றலாம் என்று சொன்னாலும் இந்த தற்குறிகளும், சோபாகளும் தேசிய கொடி தானே யார் ஏற்றினா என்னனு ஒத்துதுவானுங்க //💯💯💥
அதற்கு நான் "நியாயத்தின் பக்கம் நிற்கிறேன். அப்படி நிற்கவில்லை என்றால் அது வரலாற்றுப்பிழை ஆகிவிடும்" என்று நேர்மையான பதிலை தனக்கே உரிய பாணியில் ஆளூர் ஷா நவாஸ் கூறினார்...
@aloor_ShaNavas 🔥
அண்ணாமலை மற்றுமொரு திமுக எதிர்ப்பு கட்சி அவ்வளவே,
திமுக எதிர்ப்பு கட்சிகள் திமுக செய்த நன்மைகளை சொல்லாமல் அரசியல் செய்யவே முடியாது என்பதற்கு நேற்று அண்ணாமலை பேசியதே சான்று.. 🔥🔥💥
#mkstalin#wetheleeders
ஆமாம் திமுக கம்மி வருடங்கள்தான் ஆட்சி செஞ்சிருக்கு
ஆனா அந்த கம்மி வருடத்தில் திமுக கொண்டுவந்த திட்டங்கள்தான் இன்றைய தமிழ்நாடு 🔥🔥🔥
Tamil Talent Exam , Chief minister talent exam எழுதுனா தனியா மாணவர்களுக்கு மாசம் மாசம் 1500 ரூபாயாம்
@mkstalin@DMKITwing@arivalayam இதுமாறி இன்னும் எத்தனை திட்டம் வெளிய விளம்பரப்படுத்தாம இருக்கிங்க😭😭😭
தரம் இல்லாத மனிதர்கள்!!
எம்ஜீஆர் எந்த கள்ளத்தோணியில் தமிழ்நாட்டிற்கு வந்தார்?
ஜெயலலிதா எந்த மன்னர் பரம்பரை பணக்காரர்?!
ஜெயலலிதா வாழ்ந்து வந்த வாழ்க்கை பற்றி இங்கு யாரேனும் பேசியோ,எழுதியோ கேட்கவோ- படிக்கவோ முடிந்ததா??
எம்ஜீஆர் அப்பா பெயரில் மேனன் என்று உள்ளதே அவர் கண்டியில் பிழைக்க போனவரா என்று யாராவது எழுதியோ, பேசியோ, கேட்கவோ-படிக்கவோ முடிந்ததா...
ஆனால் கலைஞர் ஆந்திராவை சேர்ந்த தெலுங்கர் ,
அவர் இரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்து வந்தார் அப்படி,இப்படி என பல்வேறு இடங்களில் எழுதி வைத்திருக்கிறார்கள் படிக்கவும் முடிக்கிறது
பல்வேறு நிகழ்வுகளில் பேசுகிறார்கள் கேட்கவும் முடிகிறது... அதற்கெல்லாம் காரணம் சாதி என்ற கேவலமான பிறப்பிடம் தான்..இதை ஏற்க மறுப்போரும் சாதிய வாதிகளே...
எம்ஜீஆர் மேனன் வகையறா...அப்படியே பளபளனு மின்னும் உடலை கொண்டவர்
ஜெயலலிதா பாப்பாத்தி நான் சொல்லலை அந்த அம்மையாரே சட்டமன்றத்தில் தன்னை பிரகடனம் செய்து கொண்டார்...!
இப்போது இழிவாக பேசக்கூடிய இடத்தில் இருப்பவர் கலைஞர் அதாவது சாதிய ரீதியாக தொழிலை வைத்து ஆகவே தான் கண்ட கண்ட எச்சை சீமான் கள் எல்லாம் பேசுதுக,எழுதி வாந்தி எடுத்து வைக்குதுக...!
ஆமாம் ஒருவர் இங்கே சாதியில் பெருசா இருந்தால் வாயையும் சூ...த்தையும் பொத்திக்கொள்ளும் இந்த சமுதாயம்...!
எம்ஜீஆர்க்கு பிள்ளை இல்லை,
ஜெயலலிதாவுக்கு கல்யாணமே ஆகவில்லை (அஸ்பெர்-லா)அப்படி இருக்க வாழ்ந்தார்கள் ..நல்லாவே வாழ்ந்தார்கள் இதுக்கு மேல என்ன வேண்டும்?! அவரோடு இருந்தவர்கள் பழகியவர்கள் எல்லாம் பில்லினியர்களாக பலம் கொண்டு வாழ்கிறார்கள் குறிப்பாக மன்னார்குடி வகையறா...!
எஸ்ஆர்எம்,ஐசரி கணேசன் போன்றோர் ஜேப்பியார்...போன்ற பலர்...அம்பிகா ராதா போன்ற சிலர்... இப்படி இருக்க..!
தன் வலுவுக்கு மூன்று பொண்டாட்டி முப்பது பிள்ளைகள் என நாலா பக்கமும் தலைவன் வாழ்ந்து இறந்துள்ளார்...ஆனால் இவர்கள் கண்கள் சன் குழுமம் உதயநிதி குடும்பத்தில் மட்டுமே சுழல்கிறது என்றால் ...
காரணம் என்னவாக இருக்க முடியும்? நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்...!
எல்லாம் சாதி வெறி அம்புட்டு தான்!
கலைஞர் ஒரு சகாப்தம்!
கலைஞர் ஒரு ஏழை பங்காளான்...!
கலைஞர் ஒரு தீர்க்கதரிசி !
கலைஞர் ஒரு உழைப்பாளி !
கலைஞர் ஒரு எழுத்தாளர்!
கலைஞர் ஒரு வசனகர்த்தா!
கலைஞர் ஒரு பத்திரிகையாளர் !
கலைஞர் ஒரு நாடக கலைஞர்!
கலைஞர் முதல்வர்களில் முதல்வர்....,,,!
மோடி மாதிரி மதத்தை காட்டி தலைவரானவர் இல்லை கலைஞர்!
ராமதாஸ் மாதிரி சாதியை காட்டி தலைவரானவர் இல்லை கலைஞர்.!
MGR/ஜெயலலிதா மாதிரி சினிமாவை காட்டி தலைவரானவர் இல்லை கலைஞர்.!
மக்களின் அறியாமையை பயன்படுத்தி முதல்வரானவர் இல்லை கலைஞர்!
மக்களுக்கு அறிவை புகட்டி முதல்வரானவர் கலைஞர்.
தன் எழுத்துக்களாலும், பேச்சாலும், சிந்தனையாலும், செயலாலும் முதல்வரானவர் கலைஞர்.!
சாதியை எதிர்த்து, கடவுளே இல்லைனு சொல்லி...
அந்த சாமி கும்பிடுறவங்களையே
ஓட்டு போட வச்சி 5 தடவை முதலமைச்சரானவர் கலைஞர்.!
அவர் ஒரு சகாப்தம்...என்றால் மிகையாகாது!
அவரை பத்தியெல்லாம் விமர்சனம் பண்ண இங்க எவருக்கும் தகுதி கிடையாது.
அவர் மாதிரி ஒரு வாழ்க்கையை
இனி எவனும் வாழ முடியாது.
காலம் போற்றும் கலைஞரை
நாமும் போற்றி கொண்டாடுவோம் கலைஞரை
கலைஞர் அறிவின் ஊற்று