விஜயின் திரைப்படங்கள் வரும்பொழுது நாங்கள் வைத்திருந்த ப்ளக்சை கிழித்தீர்கள்... போலீசை விட்டு மிரட்டினீர்கள்... இப்பொழுது அரசாங்க கட்டிடத்தில் இருக்கும் உங்களது புகைப்படத்த�� அகற்றும்படி ஆகிவிட்டது.. 👌👍
@actorvijay @TVKVijayHQ #bjpian #TVKVijay #cmvijay
��ேச வளர்ச்சிக்காக, தங்களின் வியர்வை சிந்தி, கடின உழைப்பைக் கொடுத்து, நாட்டின் முதுகெலும்பாகத் திகழும் ஒவ்வொரு தொழிலாளருக்கும், எனது இனிய உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எந்த அங்கீகாரமும் எதிர்பார்க்காமல், நாட்டின் எதிர்காலத்தை உருவாக்கிக் கொண்டிருக்கும் உங்கள் ஒவ்வொருவருக்கும், எனது மனமார்ந்த நன்றி.
உழைப்பாளர்கள் உரிமை, பாதுகாப்பு, மரியாதை, இ���ற்றை உறுதி செய்வதே, நமது நாட்டின் முன்னேற்றத்தின் அடித்தளமாக அமையும்.
Attended the oath-taking ceremony of Thiru CP Radhakrishnan Ji. A dedicated public servant, he has devoted his life to nation-building, social service and strengthening democratic values. Wishing him a successful Vice Presidential tenure, dedicated to the service of the people.
@VPIndia@CPRGuv
Most of our lives, we cheered for him!
In all the happenings of our lives, we needed him to - elevate, uplift and inspire us.
A simple man from his bus conductor beginnings showed us how to reach the pinnacle when one is dedicated to his craft!
Happy 50th year of Cinema - Superstar and Thalaivar @rajinikanth.
Wishing you many more years of mastery to come!
From where we started our journey together, here we are with collaborating for the fourth time and every time it’s been a blast!! 🔥 🔥
Love you my brother from another mother 🤗❤️❤️ My Rockstar @anirudhofficial 🤗 Let’s rock 👊
இன்று பிறந்த நாள் கொண்டாடும், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவரும், நடிகருமான, சகோதரர் திரு @TVKVijayHQ அவர்களுக்கு, இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள���த் தெரிவித்துக் கொள்கிறேன்.
சகோதரர் திரு @TVKVijayHQ அவர்கள், நல்ல உடல்நலத்துடன், நீண்ட ஆயுளுடன், தனது மக்கள் பணிகள் தொடர, இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.