@mkstalin
ஐயா. பின்னடைவுக்கு ஒரு பெரிய காரணம்.
அவ்ளோ பேசிட்டு ஆட்சிக்கு வந்துட்டு ஒரு முன்னாள் அமைச்சர் மீதும் ஊழல் நடவடிக்கை இல்லை. கொடநாடு case கிடப்பில். மக்களுக்கு இது வேறு ஒரு புரிதலை கொடுத்து விட்டது
எங்க ஒரு சின்ன தப்பு நடந்தாலும் TVK ஆட்கள்
VIDEO எடுத்து LEADERS
TAG பண்ணி SOCIAL MEDIA LA போடுறான்.. publicity kidaikudhu
பெரிய IT WING வெச்சி
இருந்த DMK கடந்த 5 ஆண்டில் இதை செஞ்சு பார்த்தே இல்லை.
நம் தோல்விக்கு இதுவும் ஒரு காரணம் என்று இருக்கலாம் @Office_of_Udhay