Respected @NitinNabin ji there is nothing to discuss with @NainarBJP the @BJP4TamilNadu current chief, his only achievement is dragged down vote percentage from 11.54% even without AIADMk in Parliament election 2024 to 2.9% in 2026 with AIADMK Alliance. First no vote transfer happened from AIADMK. Bluntly Wrong seat selection and candidates selection, selfish actions lead to this, ask @NainarBJP to resign from @BJP4TamilNadu President and reinstate K.Annamalai as @BJP4TamilNadu President, this is humble request from humble BJP karayakarta from tamilnadu.
@AmitShah@JPNadda@blsanthosh@rajnathsingh@narendramodi
இரண்டு நாட்கள் முன்பு "தனது தொகுதியின் 30 ஆண்டு கால கோரிக்கை முதல்வர் விஜய் இறங்கி செய்த நடவடிக்கை" அப்படினு ஒரு செய்தியை தந்தி டீவி வெளியிட்டது. அதை News 24*7 அதுவும் போட்டு - வலைத்தளத்தில் விஜய் அண்ணன் பாருங்க பிரண்ஸ் குழந்தைகளுக்காக 3 கிமி சுற்றி பள்ளி கூடம் சென்ற நிலையில் ஆக்கரமிப்பை அகற்றி வழி ஏற்படுத்தி கொடுத்திருக்கார் என செய்தியை பரப்பினர்.
ஆனால் உண்மை இங்கே அந்த இடத்திற்கான மேப் மற்று அது பற்றிய நீதிமன்ற உத்தரவு விவரங்களை இணைத்துள்ளேன்.
அது என்னவென்றால் அது ஆக்கரமிப்பாக இருந்தது - அதன் பொதுபாதையை ஏற்படுத்த நீதிமன்றம் சென்னை மாநகராட்சிக்கு உத்தரவு பிறப்பித்தனர் போன ஏப்ரம் மாதம்.. தேர்தல் என்பதால் உத்தரவு நடைமுறைப்படத்தாத நிலையில் தேர்தல் முடிந்து வேலையை முடித்துள்ளனர்.
அது குழந்தைகள் 3கிமி , 2 கிமி சுற்று பள்ளி சென்றால்கள் என்பது வடிகட்டிய பொய். மேப் பாருங்க புரியும். 100மீட்டர் கூட இல்லை. அந்த பள்ளி கூடத்தின் பெயர் Wisdom matriculation.
ஆக ஒரு நீதிமன்ற உத்தரவை - பொது பாதை சம்மந்தப்பட்ட உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டிய நிலையை அதை தனக்கு எப்படி விளம்பரமாக்களாம் என ரூட் மாபியா திட்டமிட்டு பரப்ப- அதை செய்தி நிறுவங்களும் கண்ணை மூடி கொண்டு ஜல்ரா அடிப்பது வெக்ககேடானது...
ஆனா ஒன்னு அடுத்த 5 வருடமும் இனி அனைத்தும் விஜய் தான் செய்தார் என்று இவனுக பரப்ப அதற்கு உண்மையை கண்டறிவதற்குள் அடுத்த செய்தியை பரப்பிடுவானுக..
செய்தி நிறுவனமாடா நடத்துறேங்க...
இந்தியா யார் கூட சண்டை போடுது? வந்து அழிக்கிறதுக்கு..!!!!!
பாகிஸ்தான் வருமா அல்லது அமெரிக்கா வருமா கூமுட்டை பயலே....
இப்படி கூட்டி கொடுக்கும் மாமா பயல்களுக்கு நடுவே நாம் வாழ்வது சாபக்கேடு....
ராஜ்மோகன் வாக்குமூலம்...!
ஹலோ @imrajmohan
கல்வித் தகுதி என்ன...?
படிக்காத ஒருத்தர் கூட பள்ளிக் கல்வித் துறைக்கு அமைச்சர் ஆகலாம்.
தவறில்லை...!
ஆனால்...
கல்வியில் பித்தலாட்டம், பிராடுத்தனம் பண்ணும் ஒருவன் பள்ளிக் கல்வித் துறைக்கு அமைச்சர் ஆகவே கூடாது.
எனக்கு ஒரு விசயம் புரியல.
இந்த கட்சிதான் எனக்கு வேணும் இந்த எம்.எல்.ஏ தான் எனக்கு வேணும்னு ஒவ்வொரு குடிமகனும் பார்த்து பார்த்து ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்தா இவங்க என்னம்மோ அவங்க அப்பன் வீட்டு சொத்து மாதிரி ஆதரவு ந்னு கொண்டு போய் கொடுக்கிறாங்க.
தவெக க்கு போன காங்5+கம்யூ2+ விசிக2+ ஐ யூ எம் எல் 2 எல்லாம் தவெகவை வேண்டாம்ன்னு சொன்ன மக்களோட ஓட்டு தானே.
அதிமுக ல இன்னிக்கு 30 வேட்பாளர்கள் தவெக போறாங்கன்னா அவங்களுக்கு ஓட்டு போட்ட மக்கள் தவெக வேண்டாம்ன்னு ஓட்டு போட்டவங்க தானே.
இப்படி மக்களை ஏமாற்றலாமா? யார் தலைக்கு யார் விலை வைப்பது? ஒவ்வொரு ஓட்டா வித்தா அது தேர்தல் முறைகேடு ஒட்டுமொத்தமா கொண்டு போய் கொட்டுனா அது நியாயமா? இங்க மக்களின் குரலுக்கு மரியாதையே இல்லையா?.
என்ன சட்டம்? என்ன நியாயம்?
-Zabinath K
ஒரு பொண்ணு ரீல்ஸ் போட்டதுக்கு ஒட்டு மொத்த மதவெறி கும்பலும் அவங்களுக்கு மிரட்டல் விடுக்குறானுங்க வீட்டுக்கு போய் அம்மாவை மிரட்டுறானுங்க...
இந்த பெண் விடுதலை பேசுற ஈவெராவோட பேரன் பேத்திகளை யாராவது பார்த்தீங்களா...??!
திராவிடக் கழககத்தில் எனக்குச் சில சந்தேகங்கள்....
1. கடவுள் கிடையாது, கோவில் கூடாது... பிறகு எதற்கு சர்ச்சும் மசூதியும்?
2. மத சம்பந்தமான நம்பிக்கை, விரதம் மூடநம்பிக்கை என்றால் பின் நீங்கள் நோன்பிற்குப் போவது ஏன்? கிருஸ்மஸ் கேக்குக்கு அலைவது ஏன்?
3.கடவுள் இல்லை, கோவிலில் இருப்பது கல் தான் எனில் கல்லுக்கு ஏன் தமிழில் அர்ச்சனை செய்யவேண்டும் ?
4. கடவுளை கற்பிப்பவன் அயோக்கியன்.. பின் ஏன் எல்லா ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும் ? எல்லோரும் அயோக்கியன் ஆகவா?
5. 'வேறு மாநிலத்தில் போய் சாமி கும்பிடாதே, தமிழ்நாட்டில் கும்பிடு'.
இல்லாத சாமிய கும்பிடறவன் முட்டாள்னா, அந்த முட்டாள்தனத்த தமிழ்நாட்டில் தான் பண்ணணுமா? முழு முட்டாள்தனமும் தமிழ்நாட்டுக்கே உரியதா?
6.தெலுங்கு பாலாஜியையோ, கேரள அய்யப்பனையோ கும்பிடாதே, தமிழ் கடவுளை மட்டும் கும்பிடு.
கடவுளுக்கு தனிதனியாக மாநிலம் மற்றும் மொழி உண்டா? இது அவங்களுக்கும் பொருந்துமா? 1956க்கு முன்பு சென்னை மாகாணம் பிரிப்பதற்கு முன் பாலாஜியும், அய்யப்பனும் தமிழர்களாக இருந்து பின் தெலுங்கு மற்றும் மலையாளியாக மாறி விட்டனரா? 1956 முன் அவர்களுக்கு தமிழ் தெரிந்து இருக்குமே. பாவம் முருகனுக்கு மட்டும் தமிழை தவிர வேறு மொழி தெரியாதாம்... அது எப்படி ஒரு குடும்பத்துல அப்பா ஹிந்தி, அண்ணன் தமிழ், தம்பி மலையாளி .
7. உண்டியல்ல பணம் போடாமல் ஏழைக்கு கொடுங்கள் என்கிறீர்கள்... ஆனால், ஏழைக்கு உதவ அரசுக்கு நாங்க கட்டுகிற வரிப் பணத்தில் ஏன் அவங்கள டூர் அனுப்பறீங்க?.
8. தமிழனுக்கு மதம் கிடையாது? தமிழன் இந்து இல்லை... அப்படியானால் தமிழன் கிறித்துவனாக இல்லை, முஸ்லிமாக இருப்பானோ? தமிழன் இந்து இல்லை என்றால் இந்தியாவில் எந்த மாநிலத்திலேலேயும் இல்லாத அளவிற்கு அழகழகான கற்சிற்பங்களுடன் கூடிய பிரமாண்டமான கோவில்களை தமிழகத்தில் கட்டிய நமது முன்னோர்கள் இந்துக்கள் இல்லையா? முட்டாள்களா?
இதுதான் திராவிட கொள்(ளை)கையா?
ஊருக்கு தான் உபதேசமா....
பாருங்க திருமாவளவன் எதிலும் தமிழ் சொற்களையே பயன்படுத்தும் வழக்கம் கொண்டவன்.
ஜனவரி– சனவரி,
ஜனநாயக– சனநாயக,
கிறிஸ்துமஸ் மட்டும் மாறவில்லை ஏனென்றால் அப்போதுதான் ஓட்டுப் பிச்சை விழும்.
திருமாவளவன் #ஆண்மகனாக இருந்தால் அதையும் மாற்றனும்.
கிறிஸ்துமஸ்–கிரித்துமத்.
// சூரஜ் உயிருடன் இருப்பதாகவும், சிகிச்சை முடிந்து சொந்த ஊருக்கு சென்று விட்டதாகவும் காவல்துறையே சொல்கிறது.
அவர் பேசுவது போலான ஒரு வீடியோ போலி என்று சொல்கிறார்கள். எது உண்மை என்றே தெரியவில்லை.
சூரஜை பார்க்க மருத்துவமனைக்கு சென்றவர்களுக்கும் தகவல் மட்டுமே தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
குறைந்தபட்சம் எதிர்கட்சிகளாவது இதில் களமிறங்கி சூரஜை நேரில் சென்று பார்க்க முயற்சி செய்திருக்க வேண்டும்.
என்னத்த அரசியல் செய்கிறார்களோ.
ஆட்சிக்கு கெட்ட பெயர் என்றவுடன் காதும் காதும் வைத்தா மாதிரி சூரஜை பேக் செய்து ஊருக்கே அனுப்பி வைத்து விட்டார்கள்.
பாஜக இதில் இறங்கி அரசிஹல் செய்திருக்க வேண்டும்.
சூரஜ் மஹாராஷ்ட்ராவை சேர்ந்தவரா இல்லை ஒரிசாவை சேர்ந்தவரா என்பதே தெளிவில்லை.
அதை கண்டு பிடித்து அந்த மாநில பாஜகவை தொடர்பு கொண்டு பேசி, அரசை செயல்படவைத்து, அறிக்கை கேட்டு அந்த மாநில தலைமை செயலரை தமிழகத்துக்கு ஒரு கடிதம் அனுப்பச் சொல்லியிருக்க வேண்டும்.
அந்த மாநில அரசியல்வாதிகள் கண்டன அறிக்கை கொடுத்திருக்க வேண்டும்.
சூரஜுடன் அந்த மாநில அரசு தொடர்பை ஏற்படுத்தி பாஜக தலைவர்கள் நேரில் சென்று பார்த்திருக்க வேண்டும்.
அவரது குடும்பத்தை இங்கே வரவைத்திருக்க வேண்டும்.
அவரது மருத்துவ செலவை பாஜக ஏற்றுக் கொள்ளும் என்று அறிவித்து அரசுக்கு நெருக்கடி கொடுத்திருக்க வேண்டும்.
அரசு நஷ்ட ஈடு தரவேண்டும் என்று கேட்கலாம்.
ஆனால் எதையுமே செய்யாமல் அறிக்கை மட்டும் விட்டுவிட்டு ஒதுங்கி விட்டார்கள்.
திமுக எதிர்கட்சியாக இருந்தால் கண்ணில் விரலை விட்டு ஆட்டியிருக்கும்.
ஒருவேளை தமிழர்கள் வடமாநிலங்களில் தாக்கப்பட்டிருந்தால் வேற லெவலில் அரசியல் செய்திருப்பார்கள்.
என்னத்த அரசியல் கட்சியோ //
Facebook post....
ஒரு சாமானியர் யோசிச்ச அளவு கூட எதிர்க்கட்சி யோசிக்கவில்லை....
ஏன் தெரியலையே........
இந்த மாதிரி எல்லாம் அரசியல் பண்ண மாட்டோம்னு சொன்னா no comments...