”பா.ம.கவுக்கு இங்க வேலையே கிடையாது, அவங்க வெறும் எம்.எல்.ஏ மட்டும்தான்.. ஆட்சி எங்க கிட்டதான் இருக்கு.. நாங்க சொல்றதை கேக்கணும்”.. அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியரை த.வெ.க மாவட்ட செயலாளர் மிரட்டும் தொனியில் பேசியதாக பரவும் பரபரப்பு வீடியோ.!
#Viluppuram | #PMK | #TVK | #PolimerNews
பிறந்து 2 வருடங்கள் ஆகியும் தாய்ப்பாலின் மனம், சுவை அறியாமல் அவதிப்படும் குழந்தை.. சுவாசக்குழாயும் மூச்சுக் குழாயும் இணைந்திருப்பதே காரணம்.. அறுவை சிகிச்சை செய்யவும் பணம் இல்லை.. தமிழக அரசு உதவினால் நல்ல இருக்கும்.. பரிதாப நிலையில் பெற்றோர் பேட்டி..
#Tenkasi | #Child | #Treatment | #PolimerNews
கட்சியை வளர்க்க மட்டுமல்ல தமிழக மக்களுக்காக தான் கொண்ட லட்சியமே குறியாக இரவு பகல் பராமல் எந்த எல்லைக்கும் துணிந்து இறங்க கூடிய #Real சிங்கம் @annamalai_k அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்🎉💥🔥
#HBDThalaivarAnnamalai |#Annamalai
"ஒண்ணுமே இல்ல இதுல.. எங்க வரிப்பணம் தான் வீணா போகுது.. உயிர் போனதுக்கு அப்பறோம் தான் தீர்வு கிடைக்குமா..? ஆட்சி மாறினாலும் காட்சி மாறாம இருக்கு.."
வந்தவாசி அருகே பள்ளி திறந்த முதல் நாளே சமையலறையில் சிலிண்டர் திடீரென பற்றி எரிந்ததால் மாணவர்கள் அலறி அடித்து ஓட்டம்.. தீயணைப்பான் கருவியில் எதுவுமே இல்லாமல் ஜீரோவில் இருந்ததால் அதிகாரிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய நபர்..
#Tiruvannamalai | #FireExtinguisher | #School | #Officers | #PolimerNews