உன்னத தலைவனின் வாரிசு!
எங்கள் தலைவனின் தவப்புதல்வனே!
உங்கள் அரசியல் பயணத்தை வித்தியாசமாக விசித்திரமாக உலகமே கண்டு வியக்கும்படி ஆரம்பிக்கவும் உங்களின் அதிரடி ஆக்சனுக்காக காத்துக்கிடக்கும் கடைக்கோடி தொண்டர்களில் நானும் ஒருவன் நாகை முரசு முருகா
@JuniorVikatan டேய் எதாவது கெட்ட வார்த்தைகளில் திட்டிவிடப்போகிறேன் இவர்கள் அனைவரையும் இந்த சமூகம் என்னைக்கு ஜாதி தலைவர்களாக பார்த்தார்களோ அப்பவே நக்கிட்டு போச்சு ஆனால் ஒன்று இவர்கள் அனைவரும் சாதியை விரும்பாதவர்கள்
நடிகர் சங்கத்திற்கு பெயர் வைப்பது பற்றி விஷால் அவர்கள் ஆளும்கட்சிக்கு பயப்படாமல் மனசாட்சியோடு யோசித்து முடிவெடுக்க வேண்டுகிறேன்
இன்று நடிகர் சங்கம் என்று ஒரு சங்கம் இருக்குன்னா அதற்கு யார் காரணம் என யோசித்து முடிவெடுங்கள் திரு.விஷால் அவர்களே
@VishalKOfficial
ஜனவரி 31 எங்கள் #அண்ணாவிற்கும் எங்கள் #அண்ணியாருக்கும் திருமணநாள் வாழ்த்துக்கள்!
பல போராட்டங்களை தாண்டி எங்கள்கேப்டனை எங்களுக்காக பார்த்து காத்துவரும் எங்கள் அண்ணியே நீங்கள் எங்கள் அண்ணன் கேப்டனுக்கு கிடைத்த வரம் எம்தலைவனுக்கு வரம் கிடைத்த பொன்னான நன்னாளில் வாழ்த்தி வணங்குகிறேன்.
சாதிகளை ஒழித்து சட்டத்தை இயற்றிய சரித்திர நாயகனுக்கு நினைவுநாள் இன்று பணத்தால், பலத்தால், அதிகாரத்தால்,சிறைபட்டு கிடந்த
ஏழை சாதியருக்கு மண்ணுரிமை வாங்கித் தந்த சட்ட மாமேதை நினைவுநாளில் புரட்சி கலைஞரின் வழியில் புரட்சியாளருக்கு புகழ் வணக்கம் கூறிக்கொள்வது முரசு முருகா..
நமது கழக உறவான குலேந்திரன் அவர்களின் மகள் சென்னை ஸ்டான்லி மருத்துவமணையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார் அவரை நமது தம்பி விஜயபிரபாவோ நமது அண்ணியாரோ நேரில் சென்று பார்த்தால் அவருக்கு ஒருஆறுதலாக இருக்கும் என நம்புகின்றேன் ப்ளீஸ்
#vijayakant#vijayaprabakaran#dmdkparty
மழை வெள்ளத்தில் டீ போட அடுப்பு கூட எங்க வைப்பது என்று ஏழைகள் திண்டாடுகின்றனர் பரவாயில்லை ரோட்டோரக்கடையில் முதல்வருக்கு டீ கிடைத்துள்ளதே பெரும் மகிழ்ச்சி
தொழில் பாதிக்கும் , சேர்த்த பணம் வீணாப்போகுது, மனஉளைச்சல் அதிகமாகுது, இப்படியே இருந்து என்ன சாதித்தோம், என இந்த மனிதர் நினைத்திருந்தால் எப்போவோ எப்படியோ வாழ்ந்திருக்கலாம் அட போங்கைய்யா நீங்களும் உங்க விளங்காத காரணமும்