மாண்புமிகு தமிழக முதல்வர், கழக தலைவர் அண்ணன் தளபதி திரு மு க ஸ்டாலின் அவர்கள் ஆணைகிணங்க
இன்று (10/09/2024) காலை 10:15 மணி அளவில், #திருவேற்காடு நகராட்சி அலுவலகத்தில்,
#ஆவடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 10 மகளிர் சுய உதவிக் குழுக்களை சேர்ந்த 110 பேருக்கு ரூபாய் 1 கோடியே 7 இலட்சம் மதிப்பிலான தொழில் கடனுக்கான காசோலைகளை வழங்கிய போது
உடன் நகரமன்ற தலைவர் திரு NEK மூர்த்தி, ஆணையர் திரு தட்சிணாமூர்த்தி, திரு விமல், திரு A.J பால், வழக்கறிஞர் திரு வினோத், திரு இளங்கோ, திரு சுதாகர், திரு சங்கர் உள்ளனர்.
மாண்புமிகு தமிழக முதல்வர், கழக தலைவர் அண்ணன் தளபதி திரு @mkstalin அவர்கள் ஆணைகிணங்க
இன்று (02/04/2024) காலை 09:00 மணி அளவில், திருவேற்காடு நகர கழக திமுக சார்பில், நகர செயலாளர் திரு NEK மூர்த்தி அவர்கள் ஏற்பாட்டில்,
திருவள்ளூர் (தனி) நாடாளுமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் திரு சசி காந்த் செந்தில் அவர்கள் இணைந்து
2024 நாடாளுமன்ற தேர்தல் முன்னிட்டு, திருவள்ளூர் மத்திய மாவட்டம், திருவேற்காடு நகரத்திற்கு உட்பட்ட 18 வார்டுகளில் *இ.ந்.தி.யா* கூட்டணியை ஆதரித்து வாகன பிரச்சாரம் மேற்கொண்டு வாக்குகள் சேகரித்த போது,
உடன் *இ.ந்.தி.யா* கூட்டணிகட்சி நிர்வாகிகள், திருவள்ளூர் மத்திய மாவட்ட தி.மு.க வின் மாவட்டக் கழக நிர்வாகிகள், மாநகரக் கழக நிர்வாகிகள், நகரக் கழக நிர்வாகிகள், வட்டக் கழக நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் உள்ளனர்.
29/03/24
கழக இளைஞர் அணி செயலாளர் மாண்புமிகு விளையாட்டுத் துறை அமைச்சர் @Udhaystalin திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் @s_kanth அவர்களை ஆதரித்து ஆவடி பகுதியில் ‘கை’ சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
29/03/24
கழக இளைஞர் அணி செயலாளர் மாண்புமிகு விளையாட்டுத் துறை அமைச்சர் @Udhaystalin திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் @s_kanth அவர்களை ஆதரித்து ஆவடி பகுதியில் ‘கை’ சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
இந்திய ஒன்றியத்தின் இருளாக திகழும் பாசிஸ்ட்டுகளின் கூடாரத்தை அகற்ற, நம் வெற்றிக்கூட்டணியாம், #INDIA கூட்டணி சார்பில் ஒவ்வொரு மக்களவைத் தொகுதியிலும் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறோம்.
அந்த வகையில், திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சகோதரர் @s_kanth அவர்களை ஆதரித்து ஆவடி பகுதியில் ‘கை’ சின்னத்திற்கு இன்று வாக்கு சேகரித்தோம்.
இந்தியா கூட்டணிக்கு கிடைக்கிற ஒவ்வொரு வாக்கும், பாசிஸ்ட்டுகள் தலையில் வைக்கிற கொட்டு என்று ஆவடியில் கூடிய மக்களிடம் உரையாற்றினோம்.
@Avadi_Nasar
மாண்புமிகு தமிழக முதல்வர், கழக தலைவர் அண்ணன் தளபதி திரு மு க ஸ்டாலின் அவர்கள் ஆணைகிணங்க
இன்று (11/03/2024) மாலை 7.00 மணி அளவில்,
#ஆவடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட,
#திருவேற்காடு நகரம் 6 வது வார்டில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் பிறந்தநாள் மற்றும் *சர்வதேச பெண்கள் தினத்தை* முன்னிட்டு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் திரு பிரியா குமார் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகளாக புடவை உணவு வழங்கி சிறப்பு உரை ஆற்றிய போது,
உடன் நகர செயலாளர் மற்றும் நகர மன்ற தலைவர் திரு என் இ கே மூர்த்தி, தலைமை செயற்குழு உறுப்பினர் திரு கே ஜே ரமேஷ், மாவட்ட பொருளாளர் திரு பா நரேஷ் குமார், வட்ட செயலாளர் தெய்வசிகாமணி மற்றும் மாவட்ட கழக, நகரக் கழக, வட்டக் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் இருந்தனர்
@ChidamSaravan@COMMISSIONERTH3@TiruvallurCollr@RAKRI1@Collr_Chn Noted. Request received we are working towards the solution. All the necessary things will be done before the next rain.
Thank you for bringing up the request.
-Chairman, Thiruverkadu Municipality
மாண்புமிகு தமிழக முதல்வர் அண்ணன் திரு @mkstalin அவர்களின் ஆணைக்கிணங்க,
இன்று (06/01/2024) பகல் 10:00 மணி அளவில்,
#ஆவடி சட்டமன்ற தொகுதி, #திருவேற்காடு , கஜலட்சுமி திருமண மண்டபத்தில்,
திருவேற்காடு மக்களின் கோரிக்கைகளை விரைவாக நிறைவேற்றும் வகையில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் வார்டு எண் 8, 9, 10, 15, 16, 17, 18 களில் உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் தொடங்கி வைக்கப்பட்டது,
உடன் நகர்மன்ற தலைவர் திரு NEK முர்த்தி, ஆணையர் திரு கணேசன், திரு பிரபு கஜேந்திரன், A J பவுல்,
மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் வட்ட செயலாளர்கள் அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், கழக நிர்வாகிகள், வட்ட கழக செயலாளர்கள், உள்ளனர்.
இன்று (11.12.23) ஆவடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் தொகுப்பு வழங்கும் பணிகளில் ஆவடி சட்டமன்ற உறுப்பினர் திரு. @Avadi_Nasar அவர்களுடன் #களத்தில்_திமுக
இன்று (04-12-2023) திருவேற்காடு நகராட்சி 5-வது வார்டில்,
மாண்புமிகு முதலமைச்சர் திரு #mkstalin அவர்களின் ஆணைக்கிணங்க,
திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளர் ஆவடி சா.மு.நாசர் M.L.A அவர்கள் ஆலோசனைபடி
தொடர் கனமழையால் தாழ்வான பகுதியில் இடங்களில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணியில் திருவேற்காடு நகர செயலாளர்,நகர மன்ற தலைவர் N.E.K.மூர்த்தி அவர்கள் நடைபெற்று வரும் பணிகளை நேரில் பார்வையிட்டு, பணிகளை துரிதப்படுத்தினார்.
இப்பணியின் போது குடியிருப்பு நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
#DMK
#MKStalin
#ChiefMinisterofTamilNadu
#UdhayanidhiStalin
#SMnasar
#NEKMURTHY
#NEKMOORTHY
#DMKYouthwing
#DMKITWing
#DMKThiruvallur
#DMKThiruverkadu