இன்று தேனி மாவட்டத்திற்கு வருகை புரியும் துணை முதல்வர் அண்ணன் உதயநிதி ஸ்டாலின் அவர்களை வருக வருக என வரவேற்கிறேன்.
இவன்#
மாதா ஆண்டவர், ஆண்டிபட்டி பேரூராட்சி 15 வது வார்டு கிளைச் செயலாளர், ஆண்டிபட்டி.தேனி மாவட்டம்.
@arivalayam@mkstalin@DMK4TN@Udhaystalin@PEN_Offl
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட பெருமைக்குரிய நந்தனம் அரசு கலைக்கல்லூரியில், மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி, மாண்புமிகு அமைச்சர் அண்ணன் @Subramanian_ma அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.4.80 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள ‘கலைஞர் கலையரங்கத்தை’ இன்று திறந்து வைத்தோம்.
1986-இல் நந்தனம் அரசு கலைக்கல்லூரி மாணவர் பேரவையினை தொடங்கி வைத்து, இந்தித்திணிப்புக்கு எதிராக கலைஞர் அவர்கள் ஆற்றிய உரையை நினைவுகூர்ந்து, அது இன்றைக்கும் பொருந்துவதை எடுத்துரைத்து பேசினோம்.
புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன், நான் முதல்வன் என நம் திராவிட மாடல் அரசு, ஏற்படுத்தி வரும் கல்விப்புரட்சியின் வெற்றி ஒவ்வொரு மாணவரின் முகங்களிலும் தெரிந்தது.
இத்திட்டங்களை சிறப்புற பயன்படுத்தி மாணவர்கள் வாழ்வில் உயரங்களை தொட்டிட வாழ்த்தி மகிழ்ந்தோம்.
@Govichezhian@thayagamkavi@GanapathyK@S_AravindRamesh@PrabhakarRaja88@MMageshkumaar
ஊர்தோறும், வீதி தோறும், மேடையமைத்து, கொள்கைகளை முழங்கி வளர்ந்தது நம் திராவிட இயக்கம். காலம் மற்றும் சூழலை மனதிலேந்தி, எந்தெந்த இடத்தில் எப்படிப் பேசவேண்டும், எதைத் தவிர்க்க வேண்டும் என்பது போன்ற மேடைப் பேச்சின் நுட்பங்களை விளக்கி, கழக இளம் பேச்சாளர்களிடையே, திராவிடர் கழக துணைப் பொதுச்செயலாளர் சகோதரி @MMathivadhani அவர்கள் ஆற்றிய உரையின் காணொலித் தொகுப்பை, இன்று மாலை 6.30 மணிக்கு, நம் @Kalaignarnews தொலைக்காட்சியில், காணலாம்.
#கழக_இளைஞர்_அணி @uyirinummelana
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்கள் மற்றும் குடும்பத்தாருடன் இணைந்து கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் வகையில் பொங்கல் விழாவை கொண்டாடி மகிழ்ந்தோம். 1/2
இன்று மாவட்ட கழக அலுவலகத்தில் நாமக்கல் மேற்கு மாவட்ட விவசாய அணி, விவசாய தொழிலாளர் அணி, மகளிர் அணி, மகளிர் தொண்டர் அணி சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் திரு.E.R.ஈஸ்வரன் அவர்கள், மேற்கு மாவட்ட கழக ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், பொதுமக்கள், கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
#namakkalwestdmk #happypongal #paramathivelur #komarapalayam #tiruchengode
கழக தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கழக உடன்பிறப்புகளோடு நேரடியாக தொடர்பு கொள்ள மக்களுடன் ஸ்டாலின் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.
கழக தலைவருடன் இணைந்து கடமையாற்றிட கழக உடன்பிறப்புகள் அனைவரும் தயாராகுங்கள்!
link:
https://t.co/DtOjMY9a17
#1AppForTNSchemes
தமிழ்நாடு என்றுமே கல்வி, மருத்துவம், மக்கள் நலன் என அனைத்திலுமே முன்னோடி மாநிலம். இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு என்றுமே வழிகாட்டும் மாநிலம். எப்போதுமே வளர்ச்சியில் மற்ற மாநிலங்களைவிட 50 முதல் 100 ஆண்டுகள் முன்னால் இருக்கும் மாநிலம்.
இதற்கு எல்லாம் காரணம் நம் அன்பு கழகத் தலைவர் பெரியார், அண்ணா, கலைஞர் காட்டிய வழியில் செய்யும் #திராவிடமாடல் ஆட்சி!
இது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆட்சி செய்யும் மாநிலம்! 🔥
@mkstalin@Udhaystalin@arivalayam
1 கோடியே 13 லட்சத்து 84 ஆயிரத்து 300 பேர் 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை' திட்டத்தில் பயன்!
பெண்கள் முன்னேற்றம் தான் *திராவிட மாடல் அரசின்* நோக்கம்!
நாற்பதும் நமதே!நாடும் நமதே!!வெற்றியும் நமதே!!!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி M. K. Stalin அவர்கள் உத்தரவின் படி, மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை மாநகராட்சி, திருவெற்றியூர், காலடிபேட்டை பகுதியில் நடைபெறும் வெள்ள நீர் வடிகால் பணியினை நானும், மாண்புமிகு.போக்குவரத்து துறை அமைச்சர் S. S. Sivasankar அவர்கள்,சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி.சங்கர் அவர்களுடன் சென்று அப்பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டோம். நிகழ்வில் மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் பகுதி கழக செயலாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
Chief Minister of Tamil Nadu
DMK - Dravida Munnetra Kazhagam