புரட்சி தலைவி அம்மாவை 21 நாட்கள் சிறையில் அடைத்தவர்களோடு கூட்டணி வைக்கலாம் என்ற சதிகாரர்களை தகர்த்தெற���ய வேண்டாமா? அமைச்சர் செங்கோட்டையன் ஆவேச பேச்சு
#Mamallapuram | #Sengottaiyan | #TVK | #ADMK | #PolimerNews
ஆயிரம் , ஐயாயிரம் னு வண்டி வண்டியா பணத்தை கொட்டுவாங்க , வாங்கிக்கங்க எல்லாம் உங்க பணம் தான்.
வாங்கிட்டு அவங்க காது கிழியிற மாதிரி விசில் ஊதி அனுப்புங்க.