BJPன் மதுரை மாநகர் மாவட்ட தலைவராக பொறுப்பேற்றிருக்கும் அண்ணன் டாக்டர்.சரவணன் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
@mdrsaravanan1 @BJP4TamilNadu@annamalai_k
*காலங்கள் மாறலாம் ஆனால் ஒரு போதும் எங்கள் களம் மாறாது...!!!*
*அன்றும், இன்றும், என்றும் மாவீரன் #வாட்டாக்குடி#இரணியன் அவர்களின் பெயர் சொல்லும் பேரன்கள் நாங்கள்...!!!🔥👑💪*
இன்று சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஐந்து அம்ச கோாிக்கைகளை வலியுறுத்தி நினைவூட்டல் மனுவை கொடுத்ததோடு மேற்கண்ட தகவலை மையப்படுத்தி செய்தியாளா்களிடம் பேட்டி அளித்தேன்.