#NewsUpdate | நங்கநல்லூர் சாலை மெட்ரோ ரயில் நிலையத்தில் கூடுதலாக 4656 சதுர மீட்டர் பரப்பளவில் வாகன நிறுத்தம் திறக்கப்பட்டுள்ளது
நாளை முதல் வாகன நிறுத்த வசதி பயன்பாட்டிற்கு வருகிறது; இங்கு 1000 இரு சக்கர வாகனங்கள் மற்றும் 60 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்த முடியும்
#SunNews
சாமானிய மனிதனாக பிறந்து சரித்திர சாதனைகள் பல புரிந்து இந்தியாவின் 11வது குடியரசுத் தலைவராக இருந்தவர்.
இளைஞர்களின் மனதில் சாதனை தீயை ஏற்றி இளைஞர்களின் எழுச்சி நாயகனாக வாழ்ந்தவர். பாரத ரத்னா.ஐயா.டாக்டர்.APJ அப்துல் கலாம் அவர்களது பிறந்த நாளில் அவர்களின் நினைவைப் போற்றி வணங்குவோம்.
ஆனால் அதிமுக அரசாங்கம் பாராமுகமாக இருந்தது, தற்பொழுது அதனை நிறைவேற்றி தந்த மாண்புமிகு.தமிழக முதலமைச்சர் @mkstalin அவர்களுக்கும் காவல்துறை தலைவர் உயர்திரு.சைலேந்திரபாபு அவர்களுக்கும் மருதுசேனை சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.
@CMOTamilnadu#sylendrababudgp
அரசாங்கத்தின் இதயம் என்பது காவல்துறை அதற்கு இரத்தம் என்பது கீழ்மட்ட ஊழியர்கள் அவர்களுடைய மனஉளைச்சலை போக்க வாரம் ஒருமுறை விடுமுறை வேண்டும் என்று முன்பு ஆட்சி செய்த அதிமுக அரசாங்கத்திடம் மருதுசேனை சார்பாக கோரிக்கை வைத்தோம்
முதல் இந்திய சுதந்திர போர் பிரகடனமான ஜம்புத்தீவு பிரகடனம் என்ற மாபெரும் தமிழ் வரலாற்றிற்கு மரியாதை செலுத்தும் வகையில், திருச்சி திருவரங்கம் அல்லது மலைக்கோட்டை பகுதியில் ஜம்புத்தீவு பிரகடனம் நினைவுச் சின்னத்தை தமிழக அரசு சார்பில் அமைக்க வேண்டுகிறோம்
#திருச்சியில்நினைவுச்சின்னம்
ஜம்புத்தீவு பிரகடனம் நினைவாக திருச்சி மாநகரில் ஓர் நினைவு சின்னத்தை தமிழக அரசு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு வலு சேர்க்கும் வகையில் வரும் சனிக்கிழமை மாலை 6 மணியளவில் #Tag டிரெண்ட்டிங் செய்வோம் பாஜாக, திமுக, அதிமுக போன்ற கட்சிகளின் கவனத்திற்கு இதனை எடுத்து செல்வோம்...!!!
#ஐந்தாம்_தமிழ்ச்_சங்கம்
கரந்தை தமிழ்ச் சங்கம்
1. தென்மதுரை
2. கபாடபுரம்
3. மதுரை
4. மதுரை
கரந்தை தமிழ் சங்கம் ஐந்தாம் தமிழ் சங்கம் என்று போற்றப்படுகிறது.
இச்சங்கம் த.வே.இராதாகிருட்டிண பிள்ளை அவர்களால் நிறுவப்பட்டு,
த.வே.உமாமகேஸ்வரன் பிள்ளை அவர்களது தலைமையில் செயல்பட்டது.
త్రిచి శ్రీరంగం ఆలయానికి చెందిన గ్రేట్ కింగ్ మారుతు సోదరులకు నివాళులు అర్పించిన వారు ఈస్ట్ ఇండియా కంపెనీతో పోరాడుతూ బలిదానం చేశారు.
@BJP4Telangana@BJP4India@manthriji@aruna_dk
அடிமை சங்கிலி உடைத்து எறி என
தமிழர் படைக்கு சூளுரைத்து முன்
தலை நிமிர்த்தி தாய் மண்ணை காப்பற்ற
உயிர் பிரிந்தாலும் கவலை இல்லை என
மதில் தன்னில் பிரகடனம் செய்த மருது
நம் மனதில் உள்ளவரை இத்தேசம் நமது
#1801_ஜம்புத்தீவுபிரகடனம்
ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து ஜூன் 16 1801-ம் ஆண்டு மாமன்னர் #சின்னமருது பாண்டியரால், திருச்சி திருவரங்கம் கோவில் சுவர் மற்றும் மலைக்கோட்டை பகுதியில் எழுத்துப்பூர்வமாக வெளியிடப்பட்ட எழுச்சிமிக்க பிரகடனமே இந்தியாவின் முதல் சுதந்திரப் போர் பிரகடனம்..
#1801_ஜம்புத்தீவுபிரகடனம்