எங்களிடம் கையை மடித்து காட்ட வேண்டாம். ராணுவத்தையே பார்த்தவர்கள் நாங்கள்.
தனித்தே நின்று பல சட்டமன்ற உறுப்பினர்களை உருவாக்கியது பாட்டாளி மக்கள் கட்சி.
ஆனால் ஒரே ஒரு கவுன்சிலரை கூட உங்களால் உருவாக்க முடியாது.
காவிரி பிரச்சனையை வைத்து அரசியல் செய்யும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு அன்புமணி இராமதாஸ் கடும் எச்சரிக்கை.!
@manickamtagore
"திருப்பி அடி" என கூறாமல்
"திருந்தி படி!" என போதித்தார் ராமதாஸ்!
அதனால் அதான் அவரின் பின்னாடி படிச்சவங்க எல்லாரும் போறாங்க.
ஒரு சமூகத்தையே சீரழித்து வன்முறையை போதித்த உன் பின்னாடி IAS ஆபிசர் எப்படி வருவான்?? கஞ்சா விக்கிறவனும், கட்டப்பஞ்சாயத்து பண்றவனும் தான் வருவான்..
#அரசியல்POST | “எந்த கட்சி எம்.எல்.ஏ-வை பிடிக்கலாம் என்ற வேலையை விட்டுவிட்டு, மேகதாது அணை கட்டும் பணியை தடுத்து நிறுத்த வேண்டும்.”
-அன்புமணி ராமதாஸ், பாமக தலைவர்
#SunNews | #MekedatuDam | #PMK | #TVK | #HorseTrading
தமிழ்நாட்டில் எத்தனை பிணங்கள் விழுந்தாலும் அதில் தலித் சமுதாயத்தில் பிணம் விழுந்தால் மட்டுமே அது ஒரு பிணமாக கருதப்படும். மற்ற சமுதாயத்தில் விழும் பிணங்கள் வெரும் பொம்மைகளாகவே கருதப்படுவார்கள்.
#BAN_PCR