நாங்கள் ஈழத்தமிழர்கள்!
தமிழ் எங்கள் தாய்மொழி,
ஈழம் எங்கள் தாய்நாடு.
வீழ்ந்தாலும் எழுவோம்,
தடுத்தாலும் தொடர்வோம்,
எங்கள் மொழியும் அடையாளமும்
என்றென்றும் நிலைத்திருக்கும்!
நாங்கள் ஈழத்தமிழர்கள் -
“தமிழீழம்” எங்கள் உயிர்! ❤️🔥💛
தலைவரையோ , புலிகளையோ பின்பற்றலாம் ;
ஆனால் மேதகு வே.பிரபாகரன் போன்றோ , விடுதலைப்புலிகள் போன்றோ யாரும் மாறிவிட முடியாது , அவர்களைப் போன்ற இன்னொரு அமைப்பை இனிமேல் யாராலும் உருவாக்கிட முடியாது .
#அறிவோம்_தமிழீழம்
சீமான் சொல்லும்போது “அதெல்லாம் சும்மா அரசியல் பேச்சு” என்று சிரித்தவர்கள்…
இன்று அதே பிரச்சினை தங்கள் வீட்டு வாசலில் வந்து நின்றதும்,
“ஐயய்யோ… இது இப்படியா போயிடுச்சே!” என்று அலறுகிறார்கள்! 😏
அண்ணன் அன்றே சொன்னார்…
நீங்கள் கேட்கவில்லை.
இப்போது பாதிக்கப்பட்ட பிறகுதான்
“அவர் அப்பவே சொன்னாரே!” என்று ஞானோதயம் வருகிறது!
பிரச்சினை வரும் முன் எச்சரித்தவனை கேலி செய்வது அரசியல்;
பிரச்சினை வந்த பிறகு அவன் சொன்னதை நினைப்பது வரலாறு! 😏