அரியலூர் மாவட்டம் உடையார் பாளையம்கோடாலி மதுபான கடை மூட சொன்ன தால் ஸ்கூல் பிள்ளைகளை போலீஸ்காரங்க அடித்த நான்கு குழந்தைகள் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக உள்ளார்😭
தவெக ஆட்சியில் பெண் பிள்ளைகளின் பாதுகாப்பு 😢
It’s time to do psychological warfare. The battlefield is no longer physical, it’s psychological…
உளவியல் சண்டை செய்ய வேண்டிய நேரம் இது, உடன்பிறப்புகளே…
வதந்திகளால் அல்ல…
உண்மைகளால்…
கோபத்தால் அல்ல…
பொறுமையால்…
அவசரத்தால் அல்ல…
புத்திசாலித்தனத்தால்…
மனதை வெல்பவனே, களத்தையும் வெல்வான்…🚶🏻♀️🚶🏻♀️
#beware #bewatchfulalways #dmk #genzdmk
💥 மக்களை ஒருபுறம் போராட வைத்து மடைமாற்றம் செய்து விட்டு திரைமறைவில் தவெக அரசு என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என புட்டு புட்டு வைத்துள்ளார் சகோதரி 🔥🔥
💥 இனியாவது எதற்கு போராட வேண்டும் என தெரிந்து கொள்ளுங்கள் மக்களே 🙏
#மானங்கெட்டமாற்றம்
சேலம் மாநகரட்சியில் இருந்து குடிநீர் கிடைக்காது இனிமேல் தனியார் நிறுவனம்தான் [ Suez ] வழங்கும்.... 😇
சேலம் மக்களுக்கு நல்ல மாற்றம் வந்திருக்கு எல்லாம் சேர்ந்து கொண்டாடுவோம்.... 🤦🏻♂️😇
தவெக = கார்ப்பரேட்
திமுக தலித் ஆளுமைகள் என்ன செய்தார்கள் தெரியுமா?
திமுக ஒரு நாளும் சொல்லி காமித்தது கிடையாது
2 மாதத்தில் 8 ஆணவப்படுகொலைகள் எந்த தவெக தலித் அமைச்சர் குரல் கொடுத்தார்
குரல விடுங்க நம்ம யாருக்காவது ராஜ்மோகன தவிர அவிங்க பேர் தெரியுமா?
செருப்பை கவ்வக் கொடுத்து அடித்து விட்டது சத்தியம் தொலைக்காட்சி ......திரை மோகத்தால் சீரழியும் தமிழ்ச் சமூகம் ......பொறுப்பை உணருங்கள் ....வெறுப்பைக் கக்க வேண்டாம் ......
கமிஷனருக்கு 10 மணிக்கு மெசேஜ் ப்ண்ணி இங்கே லெய்ட் எரியல சொல்லுவேன். போய் வேலை பார்க்க வைக்கிறேன்.. இது புதுசு..
இதுவா கமிஷனர் வேலை..
நீ அடங்கவே மாட்டயா தாயே!
இதெல்லாம் தான் பெரிய சாதனையை சொல்லிடு சுத்தும் இது கையில் தமிழக தொழில் துறை.. உருப்பட மாதிரி தான்.
மொத்த நிர்வாகத்தையும் ரீல்ஸ் வெறி கும்பலிடம் கொடுத்துவிடு விஜய் தனி உலகத்தில் வாழ்கிறார்.
நெஞ்சம் பதைபதைக்கின்றது! 💔
பேருந்து நிலையத்தில் இளம்பெண் கழுத்தை அறுத்துக் கொலை. 🥺
#மாற்றம் முதல்வரே எங்கே சென்றது பெண்கள் பாதுகாப்பில் உங்கள் “No compromise”? @TVKVijayHQ
பேருந்து நிலையத்தில் பணி அமர்த்தியதாக கூறிய ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை’ எங்கே Reels எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
#WomenMurder | #TVKFails
💥சொந்த சகோதரியின் மகளையே பாலியல் வன்**கொடுமை செய்து கர்ப்பமாக்கியது மட்டுமல்லாமல்
பெற்றோருக்கே தெரியாமல் அரசு மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்த த.வெ.க. ஆதரவாளரை ஏன் இன்னும் கைது செய்யவில்லை 😡😡
💥 சோஷியல் மீடியாவில் கருத்துக்களை பதிவிடும் திமுக ஆதரவாளர்களை கைது செய்ய காட்டும் தீவிரத்தை குற்றவாளிகளை கைது செய்வதில் காட்டுவதில்லையே ஏன் @TVKVijayHQ CM Sir 😡😡
#தீயசக்தி_தவெக
#மானங்கெட்டமாற்றம்
#பெண்கள்_பாதுகாப்பு ❓
"அரசியல் அனுபவம் இல்லாததின் சைடு எஃபெக்ட் — ஒவ்வொரு நாளும் புதிய காமெடி எபிசோடு!"
TVK ஓட்டு போட்டவர்களுக்கு சமர்ப்பணம்...
#TVKians#vijayfails#Ntk#seeman
என்னடா கேள்வி கேட்ட உடனே சிலை ஆகிட்டாப்ள.😂
குஜிலிமஸ்த்துனா இது தானா?😂
@yazhini_pm 🔥🔥
ஆனா மக்கள் பிரச்சனையை இந்த Reels தவெக அரசு பேசாமல் மடைமாற்று அரசியல் செய்கிறது @sugunadiwakar 🔥👏👏