திமுக என்ற இயக்கம் அடியோடு அழிய வேண்டும் என்று நினைப்பவர்களை தாஜா செய்து, பதவி, பரிசு, மதிப்பு, மரியாதை கொடுத்து கௌரவிப்பது... அதன் மூலம், 'யாரை அடிக்கிறே? அண்ணனைதானே... நான் ஒண்ணும் நினைச்சுக்க மாட்டேன். எவ்ளோ வேணா அடிச்சிக்க.' என்ற சிக்னலை தருவது...
திமுக என்ற இயக்கத்தின் மீது ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை வைத்தாலும், அந்த இயக்கம் நீடித்திருக்க வ��ண்டும் என நினைத்து இயங்குபவர்களை, 'இவங்க-லாம் எப்படி இருந்தாலும் நம்ம காலைதான் சுத்திவந்தாகனும். நம்மளை ஆதரிக்கிறதைத் தவிர இவங்களுக்கு வேற நாதி கிடையாது' என்ற ரீதியில் டீல் செய்வது...
திமுக ஆதரவு எக்கோ சேம்பரில் இயங்கும் பத்திரிகையாளர்களை, கட்சிக்காரர்களாகவே மாற்றி வைத்திருப்பது...
ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பு, தூய சாதித் தமிழ்த்தேசிய மற்றும் ��ப்பட்டமான பவர் புரோக்கிங் நபர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை நெருக்கமான வட்டத்தில் வைத்துக்கொள்வது, அவர்களுக்கு பெரும் பதவி கொடுத்து அழகு பார்ப்பது...
- தோல்விக்கான காரணங்களில் இவற்றையும் பரிசீலிக்கலாம்.
விஜய் வெற்றிபெற்றவுடன் ’ சர்க்கார் படத்தில் நிகழ்ந்த எல்லாமே அவருடைய அரசியலிலும் நடைபெற்றன’ என்று ஜெயமோகன் எழுதியிருந்தார்.
‘சர்கார்’ விஜய்யின் தோல்விப்படம். பொதுப்பணித்துறைக்கும் போக்குவரத்து துறைக்கும் வித்தியாசம் தெரியாமல் ஜெயமோகன் வசனம் எழுதி, அதை விஜய்யும் பேசி நடித்து கேலி, கிண்டல்களுக்கு ஆளானது.
சினிமா ‘சர்கார்’ போல் விஜய்யின் ‘சர்க்கார்’ இருந்துவிடக்கூடாது என்று வேள���ங்கண்ணி மாதாவையும் சீரடி சாய்பாபாவையும் வேண்டிக்கொள்வோம்.
ஆனால் ஜெயமோகன் சொல்வதுபோல் ‘சர்கார்’ படத்தில் நடந்த ஒரு விஷயம் நிஜத்திலும் நடந்திருக்கிறது, ஆனால் தலைகீழாக…
‘சர்கார்’ படத்தில் வெளிநாட்டில் இருந்து வாக்களிக்க வரும் விஜய்யின் ஓட்டை யாரோ கள்ள ஓட்டு போட்டுவிடுவார்கள். ஆனால் இப்போது பலபேர் வெளிநாட்டில் இருந்து வந்து கள்ள ஓட்டு போட்டு கைதாகியிருக்கிறார்கள்.
‘வர���ாற்றில் சில சம்பவங்கள் இருமுறை நிகழ்கின்றன. முதல்முறை சீரியஸாகவும் இரண்டாவதுமுறை கேலிக்கூத்தாகவும் நிகழ்கின்றன’ என்று ஹெகலோ கார்ல் மார்க்ஸோ சொல்லியிருக்கிறார்கள்.
ஆனால் முதல் சம்பவம் சினிமாவில் நிகழும் என்று ஹெகலோ கார்ல் மார்க்ஸோ எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
2016-ல் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த போது போட்ட முதல் கையெழுத்தில் தேர்தல் வாக்குறுதிப்படி 500 கடைகளை மூட அரசாணை பிறப்பித்தார்.
அடுத்த ஆண்டு எடப்பாடி பழனிசாமி 2017 பிப்ரவரியில் முதல்வர் ஆன போது 500 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டார்.
மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆன பிறகு இரண்ட��� கட்டங்களாக 596 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன.
ஜெயலலிதா, எடப்பாடி பாணியில்தான் ஆட்சிக்கு வந்த உடனேயே விஜயும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டிருக்கிறார். எதுவாக இருந்தாலும் மதுக்கடைகளை மூடும் நடவடிக்கை பாராட்டுக்குரியதுதான். ஆனால், அதற்கு ஈடாக வேறு பகுதிகளிலோ அல்லது எலைட் ஷாப்புகளாகவோ அவை உருவானால் அது அரசியல் மேஜிக் ஷோவாகதான் இருக்கும்.
ஏன்டா சில்லறை விகடா, 2023ல இதே மாதிரி 500 டாஸ்மாக் கடைகள் மூடலுக்கு என்ன சொல்லிருந்தே "போணியாகாத பகுதியில் மட்டும் நடவடிக்கையா?!" ன்னு கேட்டே.
இப்போ அதே விஷயத்துக்கு "முதலமைச்சர் அதிரடி உத்தரவு" ன்னு போட்டுருக்கே. நடுநிலையான ஊடகம்னா இப்போவும் அதையே கேட்க வேண்டியதானே?!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்���ராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. @ActorVijay அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன்.
எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்ப��க்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும்.
ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம்.
'ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு' - என்ற குற்றச்சாட்டை முதல் உரைய��லேயே சொல்லி இருக்கீங்களே… அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது.
தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்லயே தெளிவா நாங்க சொல்லிட்டோம். அது உங்களுக்குத் தெரியாதா? அதுக்குப் பிறகுதான நீங்க பல வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்தீங்க? உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க!
“நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதிகளாக அளிக்கிறேன்” எனக் கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள் இப்போதுதான் அரசு நிர்வாகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள். கூடிய விரைவில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றலாம் எனும் நுணுக்கங்களையும் எங்களைப் போலவே நீங்களும் நிச்சயம் கற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். வாக்களித்த மக்களோடு, நானும் அதையே எதிர்பார்க்கிறேன்.
தங்களின் ஆ��்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர மீண்டும் எனது வாழ்த்துகள்!
நேத்திலிருந்து சில துணை நடிகர்கள் செல்பி வீடியோ வெளியிட்டு நியாயம் கேட்கிறார்கள்..
திமுக ஏன் தவெகவை ஆட்சியமைக்க அனுமதிக்கக்கூடாது என கண்ணீர் விடுகிறார்கள்..
ஒரு சான்ஸ் குடுத்து தான் பாருங்களேன் ��ா என ஆவேசமடைகிறார்கள்..
நான் யோசித்துப் பார்க்கிறேன். இவர்களில் ஒருவராவது ஏதாவதொரு மக்கள் பிரச்சினைக்கு கருத்து சொல்லி இருக்கிறார்களா?
நீட் தேர்வு பற்றி
சிலிண்டர் விலை ஏற்றம் பற்றி
பெட்ரோல் விலை பற்றி
மும்மொழி கொள்கை பற்றி தெரியுமா
எய்ம்ஸ் மருத்துவமனை அமைந்ததா என பார்த்தார்களா
இவ்வளவு ஏன்..
அவர்கள் தெருவில் ஏன் குடிநீர் விநியோகம் இல்லையென்றோ சாலை வசதி பற்றியாவது பேசி இருப்பார்களா என்பது ச��்தேகம் தான்...
பின் இப்போது மட்டும் ஏன் உணர்ச்சி பொங்க ஆக்ரோசமாக அழுது வீடியோ போடுகிறார்கள்..
செல்போன் கேமரா என்றாலும் அதுவும் கேமரா தானே என அறம்பாடி நடிக்க என்ன காரணம்?
தங்களது அடுத்த அடுத்த பட வாய்ப்புகளுக்காகவோ
அல்லது
தங்களுக்காக ரூட்ஸ் செய்யும் லாபிகளுக்காகவோ இருக்கலாம்
மக்களுக்காக ஒரு நாளும் வாய் திறக்காதவர்கள், சினிமாவில் புரட்சி ஏற்பட மக்கள் பொங்கி எழுவது போன்ற ���ாட்சி அமைப்பாக கற்பனை செய்து கொண்டு தங்களது அசாத்திய நடிப்பை இங்கும் அரங்கேற்றுகிறார்கள்.
இது நிதர்சன உலகம், மக்களின் வாழ்வு கொஞ்சம் மேக்கப் கலைத்து நிகழ்காலத்திற்கு இறங்கி வாருங்கள்..
இருந்த இடத்தில் ஓய்வெடுத்துக் கொண்டே சி.எம் ஆக வேண்டுமென நீங்கள் உணர்ச்சி வசப்படும் போது, ஊர் ஊராக பிரச்சாரம் சென்று உழைத்த கட்சிக்காரர்கள் தங்கள் கட்சி தான் ஆட்சி அமைக்க வேண்டும் என விரு��்ப மாட்டார்களா?
விட்டுக் கொடுக்க இது என்ன துணை நடிகருக்கான பட வாய்ப்பா?
யாராவது புது நடிகருக்காக உங்களுக்கு வரும் வாய்ப்பை விட்டுக் கொடுத்து.. ஒரு தடவ வாய்ப்பு கொடுப்போம் எப்டி நடிக்கான்னு தான் பாப்போமே என விடுவீர்களா?
கடுப்பை கிளப்பாமல், சினிமாவில் மட்டும் நடியுங்கள்.
ராஜலக்ஷ்மி நாராயணசாமி
எழுத்தாளர்.
Fake news spread பண்ற insta influencer மீது திமுக ஆதாரங்களோடு பெரிய தொகை அபதாரத்தோடு மானநஷ்ட ஈடு வழக்கு போடனும்.. விடாம செய்யனும்.. அம்பலப்படுத்தனும்.. @mkstalin@Udhaystalin
@mkstalin தலைவரே... எப்டியும் பாஜக கால நக்கி அது CM ஆயிரும். நாளைக்கு காலேல, "இது ஜனநாயகம் அல்ல... ஆளுநர் அவர அழைக்கணும்"னு அவன் படத்துக்கு சப்போர்ட் பண்ணி அறிக்கை கொடுத்த மாதிரி கொடுத்துறாதீங்க. நீங்க அஞ்சு வருசம் எந்த மாதிரி ஆளுகள எதிர்த்து போராடுனீங்கனு கொஞ்சமாச்சும் தெரிஞ்சுக்கட்டும். பாசிசத்தை பாயாசம்னு சொன்ன வாய் அத நக்கிப் பாக்கட்டும். எங்களையும் கொஞ்சம் vibe பண்ண விடுங்க. Stressஸ தீத்துக்குறோம் தெய்வமே...!!!!
சுகாதாரத் துறை, போக்குவரத்து, உயர் கல்வி, தொழில்துறை, பொது விநியோகம் இப்படி எத்தனையோ துறைகளில் தமிழ்நாடு இன்று அடைந்திருக்கும் முன்னேற்றம் எந்த வட மாநிலத்துடனும் ஒப்பிட முடியாதது. மருத்துவக் கட்டமைப்பு போன்ற அம்சங்களில் பல வெளிநாடுகளுடன் கூட ஒப்பிட முடியாது. அந்த அளவுக்கு நாம் முன்னே இருக்கிறோம். சமீபத்தில் பீகார�� சென்றுவந்தபோது இதை கண்கூடாக பார்த்தேன்.
இந்த வளர்ச்சியின் அருமை அறியாத மக்கள், சும்மா ஒரு Fun-க்கு மாத்திக்குத்தி, எந்த தெளிவுமில்லாத ஒரு கட்சியை ஆட்சி அதிகாரத்துக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள். இத்தனை ஆண்டுகள் ஆளும் பேருமாக மெல்ல மெல்ல இழுத்துவந்த அந்த சக்கரத்தை இவர்கள் எவ்வளவு தூரத்துக்குப் பின்னோக்கி கொண்டு செல்லப் போகிறார்கள் எனத் தெரியவில்லை. நிழலின் அருமை வெயிலில�� தெரியும், அனுபவிக்கட்டும் என தோன்றுகிறதுதான். ஆனால் உள்ளுக்குள் அச்சமாக இருக்கிறது. எந்த வித கூர்நோக்கும் இல்லாத இவர்கள் என்ன கந்தரிகோலம் செய்யப் போகிறார்களோ?
வெற்றி பெற்றுவிட்டதினாலேயே இனிமேல் விஜய் பாணி Superficial approach-ஐ அனைத்து கட்சிகளும் பின்பற்ற தொடங்குவார்கள். Social media strategy மட்டுமே அரசியல் என்றாகும். அந்த உள்ளீடற்ற கூச்சல் கும்பலுடன் போட்டியிட இறங்கினால் அந்த களத்தில் தவெக Cult குழுவை விஞ்ச முடியாது. இந்த காயடிக்கப்பட்ட Mob lynching அரசியலுக்கு ஆட்டத்திருப்பர் அந்தஸ்து கொடுத்து, கொள்கை விளக்க விளக்குமாற்றை கட்டுவார்கள் நமது ஊடகர்கள். ஒரு சவாலான வருங்காலம் காத்திருக்கிறது.
தமிழ்நாடு அரசியலில் முதல் முறையாக வட இந்திய ஆங்கில ஊடகத்திடம் இந்தியில் பேட்டி அளிக்கும் தவெக MLA
இதுதான் தொடக்கம்.
மோடியே இங்கு வந்தால் கூட ஆங்கிலத்தில் தான் பேச வேண்டும் என்ற நிலையை உருவாக்கினோம் ஆனால் இன்று..
தோல்வியடைந்த சமூகம் எப்படியிருக்கும்?
ரஷ்ய எழுத்தாளரான ஆண்டன் செக்கோவ் விளக்கம்
"தோல்வியடைந்த ஒரு சமூகம் எப்படியிருக்கும்?" என புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளரான ஆண்டன் செக்கோவ்விடம் கேட்டபோது இப்படிக் கூறுகிறார்:
தோல்வியடைந்த சமூகங்களில், ஆரோக்கியமாக சிந்திக்கும் ஒவ்வொருவனுக்கும் எதிராக ஆயிரம் முட்���ாள்கள் களத்தில் இருப்பார்கள்.
சிந்தனையோடும் கரிசனையோடும் உதிர்க்கப்படும் ஒவ்வொரு சொல்லுக்கும் எதிராக தீவிரமானதும் முட்டாள்தனமானதுமான ஆயிரம் சொற்கள் உதிர்க்கப்படும்.
அங்கே பெரும்பான்மை முட்டாள்தனத்தினாலேயே உருவாக்கப்பட்டிருக்கும்.
எந்த சமூகத்தில் அற்பமான விஷயங்கள் பெரும் தலைப்புகளாக மாற்றப்பட்டு, நல்லுணர்ச்சி பெரும் வகையிலான சிந்தனைகளை எல்லாம் மிகைத்ததாக அவை இ��ம்பிடித்து இருக்கின்றனவோ, எந்த சமூகத்தில் அதன் களத்தை அற்பர்கள் ஆக்கிரமித்திருக்கிறார்களோ அதுவே தோல்வியடைந்த சமூகமாகும்."
ஆன்டவ் செங்கோவ்