ஏய் நான் என்ன சொல்ற..? இந்த விளையாட்டெல்லாம் என்கிட்ட வெச்சிக்காத..? யோவ் ஒரு நிமிஷம் இருயா..?
செய்தியாளர் மற்றும் நடிகர் பிரகாஷ் ராஜ் இடையே கடும் வாக்குவாதம்.. சலசலப்பான பிரஸ் கிளப்..
#PrakashRaj | #SIR | #PolimerNews
#WATCH | பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாத தவெக அரசைக் கண்டித்து, தமிழ்நாடு முழுவதும் குறை தீர்ப்பு கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் போராட்டம்.
முக்காடு போட்டும், பிச்சை எடுத்தும், தர்ணாவில் ஈடுபட்டும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
#SunNews | #FarmersProtest | #Vijay
Breaking:
விருதுநகர் TVK MLA செல்வம் மீது யானை தந்தம் கடத்திய அல்லது வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்திற்கு எதிரான செயல்பாடுகளால் வழக்கு பதியப்பட்டுருக்கிறது.. இதை அவர்தான் தெளிவுபடுத்த வேண்டும்...
ஹரியானாவில் ஜனநாயகப் படுகொலையைச் செய்த பாஜக!
ஹரியானாவில் 2 கோடி வாக்காளர்களில் 25 இலட்சம் போலி வாக்காளர்கள் உருவாக்கப்பட்டு வாக்குகள் திருடப்பட்டள்ளது என்ற அதிர்ச்சி தரும் செய்தியை திரு.ராகுல் காந்தி எம்.பி அவர்கள் வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையத்தை வைத்து மக்களின் வாக்குகளை பறிக்க சதித் திட்டம் தீட்டி SIRயை கொண்டு வந்துள்ளனர். நாம் அனைவரும் விழிப்புடன் செயல்பட்டு நம் வாக்குரிமையை காத்திடுவோம்.
#VoteChori #தமிழ்நாடு_தலைகுனியாது