காலநிலை மாற்றத்தின் விளைவுகளால் கடலூர் மாவட்டமும், தமிழ்நாடும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், புவிவெப்பமடைவதை அதிகமாக்கும் நிலக்கரி சுரங்கங்கள் மூடப்பட வேண்டுமே தவிர, புதிதாக தொடங்கப்படக் கூடாது.
#என்எல்சியே_வெளியேறு#PMKAgainstNLCLandGrab
"பெயர் பலகைகளை தமிழி���் மாற்றாவிட்டால் கருப்பு மை கூடையோடு நாங்கள் வருவோம்." -டாக்டர் ராமதாஸ்
"தமிழைத் தேடி" தமிழினப் போராளி மருத்துவர் அய்யா அவர்கள், சங்கர் சதாசிவம்..
#தமிழைத்தேடி
#ThamizhaiThedi
@draramadoss கடந்த 24-ஆம் தேதி வங்கக்கடலில் மீன்பிடித்த தரங்கம்பாடி மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்தினார்கள். அதனால் ஏற்பட்ட அச்சமும், பதற்றமும் விலகுவதற்கு முன்பாகவே அடுத்த தாக்குதல் நடந்துள்ளது. இதில் 11 பேர் காயமடைந்துள்ளனர். இதை சகித���துக் கொள்ள முடியாது.(2/4)
வங்கக்கடலில் கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழகம் மற்றும் புதுச்��ேரி மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். மீன் உள்ளிட்ட உடைமைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது.(1/4)
#StopSLNavyAtrocities
@AsianetNewsTM அன்புமணி ராமதாஸ் அவர்கள் கூற��வது போல் கடந்த 24-ஆம் தேதி வங்கக்கடலில் மீன்பிடித்த தரங்கம்பாடி மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்தினார்கள். அதனால் ஏற்பட்ட அச்சமும், பதற்றமும் விலகுவதற்கு முன்பாகவே அடுத்த தாக்குதல் நடந்துள்ளது.
@PMOIndia @IndiainSL
@draramadoss
"மருத்துவர் அய்யா அவர்களின் #தமிழைத���தேடி பரப்புரை பயணம்" - கீவெளி (Twitter Space) கலந்துரையாடல்
நாள்: 26.02.2023 ஞாயிறு
நேரம்: இரவு 8.30 மணி
இடம்: 👉👉https://t.co/SZvgfl7VHF
உரையாளர்:
திரு. கண்மணி குணசேகரன்
எழுத்தாளர்
அனைவரும் பங்கேற்க அன்புடன் அழைக்கிறோம்
#ThamizhaiThedi
"மருத்துவர் அய்யா அவர்களின் #தமிழைத்தேடி பரப்புரை பயணம்" - கீவெளி (Twitter Space) கலந்துரையாடல்
நாள்: 26.02.2023 ஞாயிறு
நேரம்: இரவு 8.30 மணி
இடம்: 👉👉https://t.co/SZvgfl7VHF
உரையாளர்:
திரு. கண்மணி குணசேகரன்
எழுத்தாளர்
அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்👇 https://t.co/Zf9WMSuTEh