#Thalaivar173#Dharman 💥💥💥
என்ன பண்றது தலைவா உங்க பேச்சோட பவர் அப்டி...
ஏன்னு கேட்டீங்கனா - அங்க ஒரு மாநிலத்தோட சிஎம் மக்கள் வரிப்பனத்துல ஒரு பங்ஷன் நடத்தி பணி நியமன ஆணை வழங்குற லைவ் ஷோ நடக்குது. ஆனா ஒரு நாயும் மதிக்கல. 🤡🤧
இங்க உங்க படத்தோட டைட்டில தெரிஞ்சுக்கவும், உங்க பேச்சைக் கேக்கவும் ஒட்டு மொத்த தமிழ்நாடே காத்திருக்கு 😅
ஏன்னா மக்களுக்கு தெரியும் @rajinikanth பேச்சுன்றது ஏதோ பேப்பர பாத்து மனப்பாடம் பண்ணி ஏத்த இறக்கமா ஒப்பிக்கிறது இல்ல. It's a f*cking humongous thunder for which the entire TN Vibrates... 🔥🔥🔥
செத்தாலும் சாவேனே தவிர கோழையா மட்டும் சாக மாட்டேன் ~ தலைவர் ரஜினிகாந்த். 💯👌🏻
சூரியனை பார்த்து நாய்கள் குரைத்த கதை தான் நம்ம தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவை பார்த்தால் நியாபகம் வருகிறது.😄
The lion never proves himself; his roar is enough.💥🤘🏻
@rajinikanth#ThalaivarForLife
#Coolie ✨️Overseas presales surpass $5Million+🔥🔥🔥🔥
✨️ Avg of 14,500+ tickets sold every hour worldwide🔥🔥🔥🔥
✨️BMS interest all set to cross 1M🔥🔥🔥
✨️Need more shows in Canada 🤗
Records tumble even b4 rls for d Emperor @rajinikanth❤️