கரூர் விடயத்தில் இருந்து எங்களை காப்பாற்ற சீமான் அண்ணன் அறிக்கை விட வேண்டும் என்று கேட்ட நிர்மல் குமார���..🤯🤯
SHOCKING.. இன்னும் எத்தனை ரகசியங்கள் ஒளிந்து கொண்டுள்ளதோ 😳😳
வெட்கங்கெட்ட முதலமைச்சர் விஜய் அவர்களே, மானங்கெட்ட முதலமைச்சர் விஜய் அவர்களே, தொடை நடுங்கி விஜய் அவர்களே, உங்களுக்கு கொஞ்சமாவது சூடு, சொரணை, ரோஷம் எதுனா இருந்தா, எங்களுடைய எதிர்க்கட்சி தலைவர் 15 கேள்வி கேட்டார் அதற்கு பதில் இருக்கா.?
- திமுக வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் திரு. @iparanthamen அவர்கள்
விஷ்ணு ரெட்டியைப் பற்றி பேசுறோம்… உங்களுக்கே ஏன் கோபம்? 😏
நடவடிக்கை எடுக்கிறீங்கன்னா எடுங்க… நாங்க கேள்வி கேட்பதை நிறுத்த மாட்டோம்!
மக்கள் வரிப்பணத்தில் நடக்கும் ஒவ்வொரு விஷயத்தையும் கேட்கும் உரிமை எங்களுக்கு இருக்கு.
முதலமைச்சர் ஆளுநரை சந்திக்கப் போகும்போது, விஷ்ணு ரெட்டியையும் ஏன் அழைத்துச் செல்கிறார்?
பதில் சொல்லுங்க! 🎯
@CMOTamilnadu@imrajmohan
Why are you getting angry when we talk about Vishnu Reddy? 😏
If you want to take action, go ahead—we won’t stop asking questions!
We pay taxes, and we have every right to question how public money and power are being used.
When the CM meets the Governor, why is Vishnu Reddy being taken along?
We deserve an answer. 🎯
#dmk #tvk #tvkfails #tvkvijay #dmkyouthwing