ED சொல்லிருக்கு
ED சொல்லிருக்கு
ED சொல்லிருக்கு
ED சொல்லிருக்கு
ED சொல்லிருக்கு
ED சொல்லிருக்கு
ED என்ன நீதிமன்றமா டா.
தேர்ந்தெடுக்கப்பட்ட தற்குறி 😂
அவன நிறுத்துங்கடா பாவம்
தன்னுடைய கார் மோதி வாழ வேண்டிய ஒரு இளங்குருத்தை சாகடித்து விட்டோமே என்ற சிறு குற்ற உணர்வும் இல்லாமல் சிரித்துக் கொண்டே வருகிறார் என்றால் எவ்வளவு ஆணவம் இருக்கும். இவரெல்லாம் மக்கள் பிரதிநிதி, அமைச்சர் என்பது வெட்கக்கேடு.
நூற்றுக்கும் மேற்பட்ட வடஇந்திய influencers ஐ வச்சி கோடிக்கணக்கில் பணம் செலவு செய்து PR வேலை பார்த்த ரூட் மாஃபியாவின் மொத்த பர்னிச்சரையும் ஒரே ஒரு வீடியோவிலேயே உடைச்சி விட்டு இருக்கான் கரப்பான் பூச்சி தலைவன்! இந்தியாவின் Best CM என்றால் அது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தான் 🔥🔥
#WATCH | "தம்பி நீ எழுந்தாதான் சண்டை வருது.. 8ம் தேதி வரை பேசாதீங்கனு அவர் கிட்டயே நேரடியா சொல்லிட்டேன்.." -பிரேமலதா விஜயகாந்த், தேமுதிக
#SunNews | #AadhavArjuna | #Premalatha
அமித்ஷாக்கு கேரியர்ல சாப்பாடு கொண்டுபோய் பரிமாறுறது என்ன
அமித்ஷாவ எழுந்து சென்று கூட்டி வருவது என்ன
அட அட அட
பிஜேபிய எதிர்த்து அரசியல் பண்ணச்சொன்னா கூளைக்கும்புடு போட்டு அரசியல் பண்றாங்க…🔥🔥🔥🔥