★ இந்தியாவில் இரண்டாவது பொருளாதார மாநிலம் தமிழ்நாடு
★ இந்தியாவிலயே 42% பெண்கள் பணிபுரியும் மாநிலம் தமிழ்நாடு
★ இந்தியாவிலயே GER நாட்டின் சராசரியை விட அதிகமாக உள்ள மாநிலம் தமிழ்நாடு
நிதி ஆயோக் கூட்டத்தில் மார்தட்டி பேசினார் அமலில் இருப்பதை அமல் படுதும் தவெக தலைவர் விஜய்.
திமுக எனும் ரதம் 🔥🔥
தமிழ் நாட்டை மேல இழுக்க தெம்பு இல்லனாலும் கீழ தள்ளி விட்றாதீங்கடா.🤧
இன்னைக்கி காலைல பால்கனியில் காய போட்டு இருந்த துணிகளை எடுக்கும் போது, தவறுதலா கரண்ட் கம்பியில கை பட்டுடுச்சு...
அய்யய்யோ, அப்புறம் என்ன ஆச்சு..?🙄
நல்ல வேளை TVK ஆட்சி என்பதால் தப்பிச்சேன்..!!
😌😌😌
கொண்ட கொள்கையிலும், எடுக்கும் நிலைப்பாட்டிலும் உறுதியாக இல்லாமல், அடிக்கடி நிலைப்பாடுகளை மாற்றி, குழப்பத்திலும் அவநம்பிக்கையிலும் செயல்படும் ஒரு தலைமையின் கீழ் இனியும் என்னால் பயணிக்க இயலாது...
- பனையூர் பாபு