Biggest employment scam reported in Nov 2025, yet affected people are still waiting for justice. Mr. Syed Kareem Mynudeen is alleged to be continuing similar activities under different company names. Requesting @CMOTamilnadu @tnpoliceofficial to conduct a proper investigation, take lawful action, and protect more job seekers from being cheated.
#EmploymentScam #JobScam #TamilNadu #Justice

@CMOTamilnadu@tnpoliceoffl@chennaiPolice_@copmahesh1994
பாதிக்கப்பட்ட பலரும், நானும் பலமுறை துறைப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. 2 முறை Commissioner Office, 2 முறை CM Cell புகார் அளித்துள்ளோம். தற்போது நீதிமன்றம் மூலம் FIR Direction முயற்சியும் நடைபெறுகிறது. 3 மாதங்களாக போலீஸ் நீதிமன்றத்திற்கு பதில் அளிக்கவில்லை. தயவுசெய்து விரைந்து நடவடிக்கை எடுக்கவும். 🙏
ஆகஸ்ட் 2025-ல் தென்காசியில் இதேபோன்ற வேலைவாய்ப்பு மோசடிக்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், அதே காலகட்டத்தில் சென்னையிலும் இதே முறையில் 150+ பேர் பாதிக்கப்பட்டதாக ஆதாரங்கள் உள்ளன; தென்காசியில் நடவடிக்கை எடுக்கப்பட்டும், சென்னையில் மட்டும் 10 மாதங்களாக ஏன் நடவடிக்கை இல்லை? பாதிக்கப்பட்டவர்களின் நம்பிக்கையை காப்பாற்ற தமிழக அரசு உடனடியாக தலையிட வேண்டும்.
#CMJosephVijay
@CMOTamilnadu@OfficeOfNAnand@BussyAnand@AadhavArjuna@imrajmohan@arunraajkg@TVKVijayHQ@VigneshTvkCbe
இந்த பதிவை அதிகமான மக்களிடம் கொண்டு செல்ல உதவுங்கள். 🙏
பாதிக்கப்பட்ட 150+ வேலை தேடுநர்களின் நியாயத்திற்காகவும், முறையான விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கை எடுக்கவும் இந்த பதிவை Repost செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
அதிகாரிகளின் கவனத்திற்கு இந்த விவகாரம் சென்றடைய வேண்டும்.
Please Repost & help this reach the concerned authorities. 🙏
@CMOTamilnadu@tnpoliceoffl@chennaipolice_@polimernews@News18TamilNadu
நீதி கிடைக்காத பட்சத்தில் 100+ பாதிக்கப்பட்டவர்களுடன் ஜனநாயக முறையில் போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம்.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உடனடியாக தலையிட்டு, பாதிக்கப்பட்டவர்களின் பணத்தை மீட்டு, குற்றச்சாட்டுக்குரியவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்குமாறு கைகூப்பி கேட்டுக்கொள்கிறோம். 🙏
🚨Chennai Biggest Job Scam Alert🚨
350-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்பு தேடுபவர்கள் சையது கரீம் மைனுதீன் மீது வேலைவாய்ப்பு மோசடி தொடர்பாக புகார் அளித்துள்ளதாக தெரிவிக்கின்றனர். இந்த விவகாரத்தில் ₹10 கோடிக்கும் அதிகமான தொகை தொடர்புடையதாக கூறப்படுகிறது. பல மாதங்கள் கடந்தும் பாதிக்கப்பட்டவர்களின் புகார்களுக்கு இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். அப்பாவி வேலைவாய்ப்பு தேடுபவர்களுக்கு நீதி கிடைக்கவும், உண்மையை வெளிக்கொணரவும், தமிழ்நாடு அரசு மற்றும் காவல்துறை விரைந்து சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
#JobScam #Chennai #FraudAlert #ProtectJobSeekers