In the Assembly:
The DMK’s “civilised politics” and its consequences and how the ruling party TVK is using them to its own advantage in an immature manner.
#TVKVijayFails#DMK ⬛🟥
ஆண்டுதோறும் 6 லட்சத்திற்கும் மேற்பட்டோரின் உயிரைக் காக்கும் ஆஞ்சியோபிளாஸ்டி (Stent) சிகிச்சையின் செயல்முறை இதுதான்! மருத்துவ அறிவியலின் வியக்க வைக்கும் சாதனை! 🫀🩺
#Casteism Congress President Mallikarjun Kharge raised the issue of the caste-based discrimination he faced in Haldwani in the Rajya Sabha.
“I have never asked anyone to protect me because I am a Dalit, nor have I ever begged before anyone. I have the strength to fight, and I fight. But in Haldwani, the stage was ‘purified’ after I addressed the gathering, making me feel the sting of untouchability.”
If caste discrimination can happen to one of the most powerful people in the country, imagine what ordinary Dalits endure every single day.
#Casteism On August 8, a public meeting addressed by Congress President Mallikarjun Kharge was held at Ramlila Maidan in Haldwani, Uttarakhand.
Reports that the venue was later subjected to “purification” through a yajna, havan and sprinkling of Ganga water are deeply disturbing.
Kharge is a Dalit. He has wealth, political power, status and one of the country’s highest political positions. Yet even he is not immune to caste prejudice.
This exposes the lie that “casteism does not affect rich Dalits.” If a place is considered to need purification after a Dalit leader speaks there, the issue is not poverty – it is caste.
You may become rich, powerful and influential, but caste prejudice can still follow you.
இந்த விடியோவை தமிழ் நாட்டில் இண்டு இடுக்கு வரை உள்ள அனைத்து மக்களுக்கும் போய் சேரும் வகையில் கொண்டு சேர்க்க வேண்டும்
இந்த லாட்டரி மாஃபியாவை தமிழ் நாட்டை விட்டே அடித்து துரத்தவேண்டும்
தமிழக வரலாற்றில்... அதிகம் பேசப்படாத ஒரு அரசாணை இருக்கிறது.
அதுதான் "ர்" தீர்மானம்.
கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக இந்தக் கோரிக்கையைத் தொடர்ந்து வலியுறுத்திய கலைஞர் அவர்கள், 1975-ஆம் ஆண்டு அதனை அரசாணையாக நிறைவேற்றினார்.
அது...கோடிக்கணக்கான மக்களின் மரியாதையை உயர்த்திய வரலாற்றுத் தீர்மானம்.
அதற்கு முன்பு...
பல சமூகங்களைச் சேர்ந்த மக்களின் பெயர்களுக்குப் பின்னால் "ன்", "ள்" போன்ற விகுதிகளே பயன்படுத்தப்பட்டன.
ஆனால்...
மரியாதை பிறப்பால் அல்ல; மனிதருக்கே உரியது என்ற திராவிடச் சிந்தனையுடன்,
அனைவரின் பெயருக்கும் "ர்" என்ற மரியாதை விகுதியை வழங்கியது அந்த அரசாணை.
சில அரசாணைகள் கோப்புகளில் முடிவதில்லை...
தலைமுறைகளின் மரியாதையில் வாழ்கின்றன...
எண்பது ஆண்டுகாலப் பொதுவாழ்க்கைக்குச் சொந்தக்காரர்!
அரைநூற்றாண்டு காலம் ஒரு பேரியக்கத்தின் தலைவர்!
ஐந்து முறை தமிழ்நாட்டின் முதலமைச்சர்!
13 முறை சட்டமன்ற உறுப்பினர்!
தமிழ்நாட்டின் முதலமைச்சராக அதிக ஆண்டுகள் பணியாற்றியவர்!
அரசின் எண்ணற்ற கோப்புகளில் கையெழுத்திட்டு, தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்றியவர்!
நவீனத் தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பி!
அரசியலும் ஆட்சியும்,
கலையும் இலக்கியமும்,
திரையும் நாடகமும்,
சின்னத்திரையும்
சமூக வலைத்தளமும் என
அனைத்துத் தளங்களிலும் கோலோச்சிய நிரந்தரத் தமிழ் ஆளுமை!
கருப்புக் கண்ணாடியும் கரகரத்த குரலுமாய் நம் நினைவுகளில் நிலைத்திருக்கும் தலைவர் கலைஞர் அவர்கள், உடலால் விலகி நம் உள்ளங்களில் நிரந்தரமென நிறைந்த நாள் இன்று!
அவர்தான் நமக்கு எல்லாம்!
அவரின்றி நாம் இல்லை!
#KalaignarForever