அண்ணன் @thirumaofficial சொல்ல கஷ்டமா தான் இருக்கு...
சுயமரியாதைகாரர், சோத்துல உப்பு போட்டு சாப்பிடுகிறவர், அறத்தின் பக்கம் நிற்பவர், கொண்ட கொள்கைக்கு உண்மையுள்ளவர் அண்ணன் ஆளூர் ஷாநவாஸ பார்க்கும் போது... உங்களை எல்லாம் ஒரு காரி துப்பனும் போல இருக்கு...
தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் வருமானத்தைக் குறைத்துக் காட்டிய மதுராந்தகம் மரகதம் குமரவேல்
கணவர் குமரவேலின் வருமானத்தையும் குறைத்துக் காட்டியுள்ளார்
ஏப்ரலில் ஒரு வருமானம்
செப்டம்பரில் ஒரு வருமானம்
எப்படி.?
நடவடிக்கை எடுப்பீர்களா.?
@TNelectionsCEO
எழுச்சித்தமிழர்கட்சி தோழர்கள் வாங்கி அனுப்பியது அன்று தான் deliver செய்யப்பட்டு எதேர்ச்சையாக வந்தது” என்றார்.
முஸ்லீம் லீக் “ நிறைய பேர் வருவதால் அருகில் வாடகைக்கு எடுத்தோம்” என்றார்கள்.
ஆதவ் இப்போது “சோபாவை நாங்கள் தான் அனுப்பினோம்” என வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.
எனில் LoP @Udhaystalin க்கு இதன் பின்னணியில் நடந்த குதிரை பேர அரசியல் Day1ல் இருந்தே தெரிந்திருக்கிறது. அதான் தொடர்ச்சியாக தவெக ஆட்சி அமைத்ததில் இருந்து “Sofa Model” என குறிப்பிட்டு இருக்கிறார்.