#Watch | கேளம்பாக்கம்: தையூரில் மகள் காதலித்த பிரவீன் (22) என்ற இளைஞரை கூலிப்படையை ஏவி கொலை செய்த தவெக நிர்வாகி ஏழுமலை!
உயிரிழந்த பிரவீனின் உறவினர்கள் கொட்டும் மழையில் சாலை மறியலில் ஈடுபட்ட நிலையில், நடவடிக்கை எடுப்பதாக கூறி போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்
இச்சம்பவத்தில் தவெக நிர்வாகி ஏழுமலை, அவரின் மகன் கவுதம் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
#SunNews | #TVK | #Kelambakkam
17 வயது சிறுமியிடம் தவறாக நடந்துகொண்டு POCSO வழக்கில் சிறையில் இருக்கும் மகன் R. சத்தியபிரகாஷை (37) வெளியே எடுப்பதற்காகவே, மதுரவாயல் மேட்டுக் குப்பத்தைச் சேர்ந்த இவர் விஜய்க்கு ஆதரவாகப் பேசி வருகிறார்..👇
"Ab ye Kya Kardiya Vijay Thalapathy ne" 😂😂
Look at the number of Views. 🫨🫨
Claim : Vijay (Thalapathy) ordered the removal of temple donation boxes to place them in schools and hospitals.
According to Several Hindi Influencers, CM Vijay ordered temple "daan petis" (donation boxes) to be redirected to government schools and hospitals.
Fact :
No Official statement by CM Vijay or his office has ever been made calling for the removal or relocation of temple donation boxes.
விஜய் மாமாக்கு ஓட்டு போடுப்பானு சொல்லுச்சு போட்டேன்.
இறந்து 25 நாள் ஆகுது. 🥹
என் பொண்ணுக்கு நியாயம் கிடைக்கணும்.
என்ன விஷயம்? இது ஊடகங்களில் வெளியில வந்ததா? குழந்தை இழந்துட்ட மனுஷன் பொலம்பிட்டு இருக்காரு
ஆனத்ஜித் - இந்த அரசு ரொம்ப வெளிப்படையா இருக்கு…
Tenderகளை நாங்க Globalise பண்றோம்..
தம்பி, நீங்க Globalise பண்ற Tender Transparency Act-ஐயே கொண்டு வந்தது கலைஞர் தான் தம்பி! 😎🔥
முகத்துலயே பொழிச்சின்னு துப்பிட்டாரு @iparanthamen 👌😂
"நம்ம பிரண்ட்.." காரைக்குடியில் படப்பிடிப்பு முடிந்து திரும்பும்போது திருப்பத்தூர் அருகே வழிதவறிய நடிகர் மம்மூட்டிக்கு, நள்ளிரவு 3:30 மணியளவில் சுமார் 10 கி.மீ-க்கு தனது பைக்கில் முன்னால் சென்று வழிகாட்டிய பாண்டியன் என்ற அறிமுகமில்லாத நபர்..
பிரிவதற்கு முன், மம்மூட்டி காரிலிருந்து இறங்கி அவரை கட்டிப்பிடித்து அன்பை பரிமாறிக்கொண்டதுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்
#Tirupathur | #ActorMammootty | #Route | #Bike | #PolimerNews
அவன் புது அண்ணிக்கு fire வுடுறதுல பிஸியா இருக்கான்.. அவன்கிட்ட போய் 'மாநில உரிமை' பத்தியும், கலைஞர் தான் இந்தியாலேயே முத��்முறையா முதல்வர்கள் கொடியேத்துற உரிமையை வாங்கி தந்ததை பத்தியும் மாய்ஞ்சு மாய்ஞ்சு கமெண்ட் போட்டுட்டு இருக்கீங்க 😅
அவனுங்களை விட, உங்களை பார்த்தாதான்டா காமெடியா இருக்கு..
எதிர்ல இருக்குறது யாரு, தற்குறிகள் தரம�� என்னென்னு தெரிஞ்சு பேச வேணாமா 🚶🏻♂️