எண்ணற்ற கரங்களின் உழைப்பில் வளர்ந்த மெட்ராஸ் மாநகரம்,
இன்று சென்னையாக உயர்ந்து, கோடிக்கணக்கான மக்களின் கனவுகளைத் தாங்கி நிற்கிறது.
வந்தவர் அனைவருக்கும் இடமளிக்கும் சகோதரத்துவமும், பேதங்கள் கடந்த பன்மைத்துவமும் நிறைந்த சென்னையின் வரலாற்றைப் போற்றி பாதுகாப்போம்.
சென்னை நாள் வாழ்த்துகள்!
#ChennaiDay
சட்டசபையில் இன்று சிறப்பாக பேசி ஆளுங்கட்சியை அமைதியாக அமர வைத்தவர்களில் முக்கியமானவர் அண்ணன் பூண்டி கலைவாணன்
அவரை போலவே சேகர் பாபு அவர்கள் அண்ணன் KN நேரு அவர்கள் செந்தில்பாலாஜி அவர்கள் ஆகியோரது பேச்சுக்களும் அருமை
அந்த பக்கம் பாமகவின் சௌமியா அவர்கள் சிறப்பா பேசியதோடு பல புள்ளி விவரங்களை கோர்வையா தங்கு தடை இல்லாமல் அழகாக விளக்கினார்
முன்பு தேமுதிகவின் பிரேமலதா அவர்களும் வெள்ளமென பேசுவதை தவெக அரசுக்கு கிளாஸ் எடுத்ததை பார்த்து இருக்கிறோம்
உதயநிதி ஓபிஎஸ் தங்கம் தென்னரசு எவ வேலு ஆகியோர் தினசரி சிறப்பாக உரை நிகழ்த்துவது பார்க்கிறோம்
ஒருநாளைக்கு 7 மணி நேரம் வரை நடக்கும் சட்டமன்றத்தில் 5 நிமிட வீடியோக்களை மட்டும் பார்த்து தவெக எதிர்க்கட்சியை எதிர்த்து பேசியதாக எல்லோரையும் நம்ப வைக்க முயற்சி செய்தாலும்.. எதிர்கட்சிகள் தவெக அரசுக்கு தினம் தோறும் கிளாஸ் எடுக்கும் வீடியோக்கள் தான் அதிகமாக தென்படுகிறது..
Live பார்ப்பவர்கள், மாலை நேரம் வந்து recorded பார்ப்பவர்களுக்கு திமுக, அதிமுக, பாமக கட்சிக்காரர்களின் பேச்சு பல விஷயங்களை புரிய வைப்பதில் ஆச்சர்யம் இல்லை
தவெக இன்னமும் வெற்று டயலாக், trigger செய்வது, சம்பந்தா சம்மந்தம் இல்லாமல் பேசுவது, கேள்வி கேட்டால் பதில் தெரியாமல் பதற்றப்படுவது என்றே இயங்கி கொண்டு இருக்கிறது.
அமைச்சர்கள் தடுமாறும் போதெல்லாம் எழுந்து அவர்களுக்காக பேச வேண்டிய முதல்வர் அமைதியாக இருப்பதும் முதல்வருக்கு பதிலாக அமைச்சர்கள் பேசுவதும் வித்தியாசமாக இருக்கிறது
#தவெக இத்தனை நாள் பாடுபட்டு கட்டி வைத்த இமேஜ் நாளுக்கு நாள் மெல்ல மெல்ல உடைந்து கொண்டு இருப்பது தான் மிச்சம்
இனியாவது தவெக உறுப்பினர்கள் கொஞ்சம் பொறுப்பாக விஷயங்களை தெரிந்து கொண்டு வந்து சட்டசபையில் பேசினால் நல்லா இருக்கும்
😌😌😌
முன்னாள் முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் அவர்களை
நட்பின் நிமித்தமாய்
நலம்கேட்கச் சென்றேன்;
பொன்னாடை அணிவித்தேன்
ஞானபீடத்தின் பெருமையறிந்து
வீட்டுக்கே வந்து வாழ்த்திய
அந்நாள் முதலமைச்சர்,
பெற்றுவந்த விருதுக்காக
மீண்டுமொரு
பொன்னாடை அணிவித்தார்
பொன்னாடைக்குப்
பொன்னாடை
“எதைக் கொடுக்கிறாயோ
அதையே பெறுவாய்”
என்ற முதுமொழி
என் மூளைக்குள் ஓடியது
ஒருவரை ஒருவர்
கொண்டாடிக் கொண்டோம்
சட்டமன்ற நேரடி ஒளிபரப்பை
முக்கால் மணிநேரம்
இருவரும் கண்டுகொண்டிருந்தோம்
"ஜே.சி.டி பிரபாகர்
சிறப்பாக நடத்துகிறார்
சட்டமன்றத்தை" என்றார்
தி.மு.க தலைவர்
"சட்டமன்றத்தின்
ஆட்ட நாயகன்" என்று
சமூக ஊடகங்கள்
சபாநாயகரைப் பேசுகின்றன
என்றேன்
"அப்படியா" என்றார்
ஓர் அழகான காஃபி
குடித்து முடித்து
வாழ்த்தி விடைகொண்டேன்
@mkstalin
Ok... நாமதான் தனி bubble வாழ்றோம்னு இன்னைக்கு நேரடியா கண்டுணர்ந்தேன். ஒரு பர்த்டே பார்ட்டி போயிருந்தேன். I'm the odd one out. எல்லாரும் தவெக ஆட்சியை எஞ்சாய் பன்றாங்க.ஒரு டேபிள்ல இருக்கும் எல்லாரும் திமுகவை கிண்டலடிக்கும் போது. உண்மையில் வலிச்சது. அப்படியே நைசா நழுவிட்டேன். 😐🤧
இந்திய திரையுலகின் மிக மூத்த கலைஞர் ‘பத்மஸ்ரீ’ திருமதி.சவுகார் ஜானகி அம்மையார் அவர்கள் மறைந்தது அறிந்து வருத்தமுற்றேன்.
தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் சுமார் 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர். அவரது மரணம் கலையுலகிற்கு பேரிழப்பு.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் மீதும் - கலைஞர் குடும்பத்தார் மீதும் தனிப்பாசம் கொண்டிருந்தார்.
சவுகார் ஜானகி அம்மையாரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், திரைத்துறையினர் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜோஸ் அலுக்காஸ் CEO, நடிகர் விஜயை சந்தித்தது ஞாபகத்தில் இருக்கலாம், சந்திப்பு நடந்த இரண்டாவது நாள் இத்திட்ட அறிவிப்பு வந்தது. இப்போது ஒரு பைசாவுக்கு அந்த குடும்பமே டென்டர் எடுக்கிறது. ஜோஸ் அலுக்காஸ் விளம்பரங்களில் நடித்து, brand ambassador ஆகவும் விஜய் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹட்சன் ஆக்ரோ சேர்மன் RG சந்திரமோகன், விஜயை சந்தித்த இரண்டாவது நாள் ஆரோக்யா பால் விலையேற்றப்படுகிறது. ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்படுத்தப்படுகிறது.
'லஞ்சம் ஒழிந்தது. இனி அரசு பஸ் விலைக்கே டிக்கெட் தருவோம்' என தனியார் பஸ் ஓனர்களை மீடியாவிற்கு பேட்டியளிக்க வைத்தனர். இன்று, தனியார் பஸ்களில் அரசின் அனுமதியின்றி சத்தமில்லாமல் டிக்கெட் விலையேற்றி விட்டனர். விஷயத்தை மடைமாற்றி சரிகட்டுவற்காக, போக்குவரத்துத்துறை அமைச்சர் அரசு பேருந்தில் பாெதுமக்களை எவ்வாறு கனிவோடு கவனிக்க வேண்டுமென ஓட்டுனர் நடந்துனருக்கு பேருந்தில் வகுப்பெடுக்கும் ரீல்ஸ் பதிவிட்டு ஒப்பேற்றுகின்றனர்.
எம்எல்ஏக்களுக்கு கார் கேட்ட மறுதினமே, டென்டர் ஏதும் விடாமல் மஹிந்த்ரா கார்கள் மட்டும் சட்டமன்றத்தில் வந்து நிற்கின்றன. M&M ஆட்டோமொபைல் பிரசிடென்ட் வேலுச்சாமி விஜயை பதவியேற்ற பின் சந்தித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
முதல்வர் அறையை 5½ கோடி மதிப்பில் புதிதுபடுத்த டென்டர் விடும் முன்பே, வேலைகள் தொடங்கி பாதிமுடிந்துவிட்டன.
அரை மணி நேர டென்டரிலிருந்து அரை நாள் டென்டரெல்லாம் வரலாறு காணாத வகையில் இந்த நூறு நாட்களில் நடந்தேறி விட்டன.
ஊழலை ஒழிக்க வந்த உத்தமர்களது பராக்கிரமத்தை பாரீர்..
- கவியரசன் திருஞானம்
To Sai : அணிருந்தயே அடிக்குற அளவுக்கு உன் கிட்ட தெறமை இருக்கலாம்.. ஆனா அதுக்காகல்லாம் SaNa-வ அடிச்சுற முடியாது..
அவனோட sounding, experiments, Quirkiness, unpredictable melody progressions லாம் இந்தியன் MDs ல எவனுக்குமே கெடயாது..
The most original composer in Tamil Cinema after MSV, Raja & ARR ன்னா.. அது SaNa தான்!
இந்த நாளை என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாளாக மாற்றிய அனைத்து நண்பர்களுக்கும், உறவுகளுக்கும் என் இதயப்பூர்வமான நன்றிகள். ❤️
இன்று @Google Meet-ல் 500+ நண்பர்கள் இணைந்தனர். அதிலும் 300+ நண்பர்கள் நிகழ்ச்சி முழுவதும் இறுதிவரை என்னுடன் இருந்தது எனக்கு அளவிட முடியாத மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும்.
வெள்ளிக்கிழமை காலை, உங்கள் நேரத்தையும் நம்பிக்கையையும் எனக்காக ஒதுக்கியது சாதாரண விஷயம் அல்ல. “என்ன தவம் செய்தேனோ இவ்வளவு அன்பைப் பெற…” என்ற எண்ணம் மட்டுமே மனதில் வருகிறது.
உங்கள் அன்பும், நம்பிக்கையும், ஆதரவும் தான் @HSTwealth இன் மிகப்பெரிய பலம். இது ஒரு தொடக்கம் மட்டுமே, இனி இன்னும் உயரங்களை ஒன்றாக அடைவோம். அதே போல இன்று 11.11 மணிக்கு Onboarding Start செய்த உடன் வந்த Responses பார்த்து விட்டு எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை🫂🫂🥹 அந்த நண்பர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்!
நன்றி… என்றும் நன்றியுடன். உங்கள் ஹரிசெல்வன் ராதாகிருஷ்ணன் 🙏🫂♥️🚀
#HSTResearchServices #EventLaunchDay #21August2026